[HOME.gif][MP3+SONGS.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif]
Latest Tamil Lyrics : Velayutham / Mankatha

Saturday, March 20, 2010

Vinnai Thaandi Varuvaaya

1. Omana Penne Song Lyrics - Vinnai Thaandi Varuvaaya Lyrics

Aaahhhh Adada Penne,
Unn Azhagil Naan Kannai Shimitta..
Maranthen. Hey..Aanal..Hey..Kandaen..Hey
Orr-Ayiram Kanavil..Hey Karaiyil..
Yen Aayiram iravu..
Neethan..Vanthai..Sendrai..
Yen Vizhigal irandai Thirudi Kondai..

Ooooohh Ohhmana Penne.. Omana Penne..Omana Penne..
Omana Penne.. Ooohhhmana.. Ooooohh Ohhmana Penne
Omana Penne.. Omana Pennnn..Omana Penne,
Unnai Marandhida Mudiyathey,
Omana Penne..Uyir..Tharuvadhu Saridhaaney..

Hooohhhh.. Nee Poghum, Vazhiyil Nizhazh-Aavaen..
Hooohhhh.. Kaatril.. Asaigirath-Un Seylai..
Vilukirathu -Un Kaalil..Un Pechu Un Paarvaiii..
Naganrthidum Kavalai iraivai..Oooohhhhh Oooohh..
Piranthalum, inainthaalum,
Uyir Korthu, Sari Paathi Unathey..
Un inbam, Un Thunbam Enathu..
Yen Muthalodu Mudi-Vaanai…

Omana penne.. Omana penne.. Omana penne..
Omana penne..Ohhhhmana..ohhhh ohhhhmana penne
Omana penne.. Omana pennN.. Omana penne..
Unnai..Marandhida Mudiyathey,
Omana Penne..Uyir..Tharuvadhu Saridhaaney..

(Female) (Malayalam)
Maragadha-Thotti-lizh..
Malayali-gal Thaaraatumm,
Penn Azhagaee..Maathang-gal Tohpugalil
Poonguyilugazh-inna-Chernna,
Pullangulazh-Oothugai-Yaana
Ninn-Azhagaehhhh..Ninn-Azhagae..

(Male)
Thalli Ponaal Mei-Pirai,
Aagaya Vennilaave..
Anggeyeh Nindrithaathey..
Nee Vendum..Arughae..
Oru Paarvai Siru Paarvai..
Udhirthaazh Udhirthaazh,
Pizhipeyn Pizhipeyn..Puzhi Yennn…

Ohh. Omana Penne.. Omana penne.. Omana Penne..
Omana penne..Ohhhhmana..Ohhhh Ohhhhmana Penne
Omana penne.. Omana pennN.. Omana Penne..
Unnai Marandhida Mudiyathey,
Omana Penne..Uyir..Tharuvadhu Saridhaaney..

(Charanam)

Oh.. Omana Penne.. Omana Penne.. Omana Penne..
Omana Penne..Ohhhhmana..Ohhhh Ohhhhmana Penne
Omana Penne.. Omana pennn..Omana Penne..
Unnai, Marandhida Mudiyathey,
Omana Penne..Uyir..Tharuvadhu Saridhaaney..

Omana Penne..
Unnai, Marandhida Mudiyathey,
Omana Penne..Uyir..Tharuvadhu Saridhaaney..

1. ஓமன பெண்ணே - பாடல் வரிகள் - விண்ணை தாண்டி வருவாயா பாடல் வரிகள்

ஆஹா.. அடடா.. பெண்ணே,
உன் அழகில், நான் கண்ணை சிமிட்ட
மறந்தேன். ஹே, ஆனால். ஹே, கண்டேன். ஹே,
ஓர் ஆயிரம் கனவில். ஹே, கரையில்
ஏன் ஆயிரம் இரவு
நீதான்.. வந்தாய்.. சென்றாய்..
என் விழிகள் இரண்டை திருடி கொண்டாய்
ஓஓஓ.. ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே..
ஓமன பெண்ணே. ஓமன, ஓஓஓ.. ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே. ஓமன பெண். ஓமன பெண்ணே..
உன்னை.. மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே. உயிர், தருவது சரிதானே..

ஹோ.. நீ போகும், வழியில் நிழல் ஆவேன்..
ஹோ.. காற்றில்.. அசைகிறது உன் சேலை ..
விழுகிறது உன் காலில்.. உன் பேச்சு உன் பார்வை..
நகர்ந்திடும் கவலை இரவை.. ஓஓஓஓ...ஓஓ
பிறந்தாலும், இணைந்தாலும்,
உயிர் கோர்த்து, சரி பாதி உனதே..தே
உன் இன்பம், உன் துன்பம் எனது..
ஏன் முதலோடு முடி வானாய்

ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே..
ஓமன பெண்ணே. ஓமன, ஓஓஓ.. ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே. ஓமன பெண். ஓமன பெண்ணே..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே. உயிர், தருவது சரிதானே..

(பெண்)
மரகத தொட்டிலில்
மலையாளிகள் தாராடும்,
பெண்ண அழகே.. மாதங்கள் தோப்புகளில்
பூங்குயிலுகள் இன்ன சேர்ந,
புல்லாங்குழல் ஊதுகையாணு
நின் அழகே.... நின் அழகே..

(ஆண்)
தள்ளி போனால் தேய் பிறை ,
ஆகாய வெண்ணிலாவே ..
அங்கேயே நின்றிடாதே..
நீ.. வேண்டும்.. அருகே
ஒரு பார்வை சிறு பார்வை..
உதிர்த்தல் உதிர்தாழ்,
பிழைப்பேன் பிழைப்பேன்.. புதிர் என்ன்ன…

ஓஓஓ.. ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே..
ஓமன பெண்ணே. ஓமன, ஓஓஓ.. ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே. ஓமன பெண். ஓமன பெண்ணே..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே. உயிர், தருவது சரிதானே..

(சரணம் )

ஓஓஓ.. ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே, ஓமன பெண்ணே..
ஓமன பெண்ணே. ஓமன, ஓஓஓ.. ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே. ஓமன பெண். ஓமன பெண்ணே..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே. உயிர், தருவது சரிதானே..

ஓமன பெண்ணே
உன்னை ..மறந்திட முடியாதே,
ஓமன பெண்ணே. உயிர், தருவது சரிதானே..

************************************************************************************
2. Anbil Avan Sertha Idhai Song Lyrics - Vinnai Thaandi Varuvaaya Lyrics

(Male)
Anbil Avan, Sertha Idhai,
Manidharey Verukka-Theergazh..
Vendum Yena, Inaitha Idhai,
Veenagha Midhikka-Theergazh..

(Female)
Uyire unnai unnai yendhan,
Vaazhkai thunaiyaaga,
Yerkindren yerkindren..
Inimezh puyal, veyil, mazhai,
Paalai, solai ivai,
Ondraaga kadappomey..

(Male)
Unnai Thaandi Edhayum..
Ennaal Yosanai Seyya..
Mudiyaathey Mudiyaathey..

Nee Vanavil-Aagha Aval Vannam Yezhaga,
Andha Vaanam Veedagha,
Maaradho Maaradho..
Hmm Jodi Pottu-Thaan Hmm Neengal Ponaaley,
Kan Pattu Kaaichalthaan,
Vaaradho Vaaradho..

Uyire Unnai Unnai Yendhan,
Vaazhkai Thunayaaga,
Yerkindren Yerkindren..
Inimel Puyal, Veyil, Mazhai,
Paalai, Solai Ivai,
Ondraaga Kadappomey..

(Charanam)

(Female)
Neelum Iravil Oru Pagalum,
Neenda Pagalil Siru Iravum..
Kandu Kollum Kalai Arindhom,
Yengu Yendru Adhai Payindrom..

(Male)
Bhoomi Vaanam Kaatru..
Theeyai Neerai Maatru..
Pudhithaai Kondu Vandhu Neettu..

Nee Vanavil-Aagha Aval Vannam Yezhaga,
Andha Vaanam Veedaga,
Maaradho Maaradho..
Hmm Jodi Pottu-Thaan Hmm Neengal Ponaaley,
Kan Pattu Kaaichalthaan,
Vaaradho Vaaradho..

(Male)
Uyire Unnai Unnai Yendhan
Vaazhkai Thunayaaga
Yerkindren Yerkindren
Inimel Puyal, Veyil, Mazhai,
Paalai, Solai Ivai
Ondraaga Kadappomey..

(Female)
Unnai Thaandi Edhayum..
Ennaal Yosanai Seyya..
Mudiyaathey Mudiyaathey..

(Male)
Nee Vanavil-Aagha Aval Vannam Yezhaga,
Andha Vaanam Veedaga,
Maaradho Maaradho..
Hmm Jodi Pottu-Thaan Hmm Neengal Ponaaley,
Kan Pattu Kaaichalthaan,
Vaaradho Vaaradho..
Ohhhh Ohhhh…

Kaadhal Yellam Tholaiyum Idam,
Kalyaanam Thaaney..
Indru Thodangum Indha Kaadhal,
Muduvilla Vaaney..

2. அன்பில் அவன் சேர்த்த இதை பாடல் வரிகள் - விண்ணை தாண்டி வருவாயா பாடல் வரிகள்

(ஆண்)
அன்பில் அவன், சேர்த்த இதை,
மனிதரே வேறுக்காதீகள்...
வேண்டும் என, இணைத்த இதை,
வீணாக மிதிக்காதீகள்.

(பெண்)
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்க்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல் புயல், வெயில், மழை ,
பாலை, சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே..

(ஆண்)
உன்னை தாண்டி எதையும்..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே..

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக,
அந்த வானம் வீடாக,
மாறாதோ மாறாதோ..
ஜோடி போட்டு தான் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ..

(ஆண்)
உயிரே உன்னை உன்னை எந்தன்,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல் புயல், வெயில், மழை,
பாலை, சோலை இவை,
ஒன்றாக கடப்போமே..

(சரணம்)

(பெண்)
நீளும் இரவில் ஒரு பகலும் ,
நீண்ட பகலில் சிறு இரவும் ..
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்,
எங்கு என்று அதை பயின்றோம் ..

(ஆண்)
பூமி வானம் காற்று ..
தீயை நீரை மாற்று ..
புதியதாய் கொண்டு வந்து நீட்டு ..

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ..
ஜோடி போட்டு தான் நீங்கள் போனாலே,
கண் பட்டு காய்ச்சல்தான்,
வாராதோ வாராதோ..

(ஆண் )
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல், வெயில், மழை,
பாலை, சோலை இவை
ஒன்றாக கடப்போமே..

(பெண்)
உன்னை தாண்டி எதையும்..
என்னால் யோசனை செய்ய..
முடியாதே முடியாதே..

(ஆண்)
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக,
அந்த வானம் வீடாக,
மாறாதோ மாறாதோ..
ஜோடி போட்டு தான் நீங்கள் போனாலே,
கண் பட்டு காய்ச்சல்தான்,
வாராதோ வாராதோ..
ஓஓஓ… ஓஓ

காதல் எல்லாம் தொலையும் இடம் ,
கல்யாணம் தானே..
இன்று தொடங்கும் இந்த காதல்,
முடிவில்லா வானே..

3. Vinnaithaandi Varuvaaya Song Lyrics

Ooney Uyire,
Unnakagha Thudithaen, Vinmeeney..
Vinnaithaandi.. Varuvaayaa..
Vinnaithaandi.. Varuvaayaaaahh..
Vinnaithaandi.. Varuvaayaa..
Vinmeeney.. Varuvayaaahh..

Neytrum Iravil,
Unnodu Iruthaen,
Athai Neeyum,
Maranthaaya Maranthaayahh..
Kanavodu Vizhaiyaada..
Vinnaithaandi.. Varuvaayaa..
Nilavae nee varuvaayah..

Ooney Uyire
Unnakagha Thudithaen, Vinmeeney..
Vinnaithaandi Varuvaayaa..
Oooohhhhhhhhhhh..Oooohhhhhhh…..
Ooooohhhhhhhhhh..Oooohhhhhh…

Uyire Neeyum Naanum,
Pirinthadhu Puvieerpu Maiyathil Thaaney..Ooooohhhhhh
Iruthuruvam Serntha Orr Idam,
Anggatheythaan Naam Sernthomey..
Inimezh Naanum Neeyum Pirivathillai..Anbeyy..

Vinnaithaandi.. Varuvaayaa..
Vinnaithaandi.. Varuvaayaa..
Vinnaithaandi.. Varuvaayaa..
Vinmeeney.. varuvaayahhh…

3. விண்ணை தாண்டி வருவாயா பாடல் வரிகள்

ஊனே உயிரை,
உனக்காக துடித்தேன், விண்மீனே..
விண்ணைத்தாண்டி.. வருவாயா ..
விண்ணைத்தாண்டி.. வருவாயா ..
விண்ணைத்தாண்டி.. வருவாயா..
விண்மீனே வருவாயா..

நேற்றும் இரவில்,
உன்னோடு இருதேன்,
அதை நீயும்,
மறந்தாயா.. மறந்தாயா..
கனவோடு விளையாட ..
விண்ணைத்தாண்டி.. வருவாயா..
நிலவே நீ வருவாயா ..

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன், விண்மீனே..
விண்ணைத்தாண்டி.. வருவாயா..
ஹோ....ஹோ...
ஹோ...ஹோ...

உயிரே நீயும் நானும் ,
பிரிந்தது புவிஈர்ப்பு மையத்தில் தானே.. ஹோ..
இருதுருவம் சேரும் அந்த ஓர் இடம் ,
அங்கதான் நாம் சேர்ந்தோமே ..
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை.. அன்பே ..

விண்ணைத்தாண்டி.. வருவாயா ..
விண்ணைத்தாண்டி.. வருவாயா..
விண்ணைத்தாண்டி.. வருவாயா..
விண்மீனே.. வருவாயா..

4. Hosona Hosona Lyrics - Vinnai Thaandi Varuvaaya Lyrics

(Male)
Yen idhayam Udaithaai Norungave
En Maru idhayam Tharuven Nee Udaikkave

(Charanam 1)

Andha Neram Andhi Neram
Kan Paarthu Kandhalaagi
Pona Neram... Yedho Aache..
Oh Vaanam Theendi Vandhachu
Appavin Thittu Ellam
Kaatrodu Poye Poche

Hosanna, En Vaasal Thaandi Ponaaley
Hosanna..Verondrum Seyyaamaley
Naan Aadipogiren
Sukku Nooraagiren
Aval Pona Pinbu
Endhan Nenjai Thedi Pogiren

Hosanna Vaazuvukku Pakkam Vandhen
Hosanna Saavukku Pakkam Nindren
Hosanna Yenendraal Kadhal Enben
Hosanna


(Rap)
Everybody Wanno Know What i Feel Like Feel Like
i Really Wanna Be Here With You
its Not Enough To Say That We Are Made For Each Other
its Love That is Hosanna True
Hosanna, Be There When You're Calling Out My Name
Hosanna, Meaning Of My Whole Life Has Changed
i Never Wanna Be The Same..its Time We Re-Arrange
i Take a Step... You Take a Step.,..
Me Ah Calling Out To You
Hello Helllo Hello Yo O Hosanna

(Charanam 2)

Vanna Vanna Pattu Poochi
Poo Thedi Poo Thedi
Angum Ingum Alaikindrathey
Oh Sottu Sottaai Thottu Poga
Megamondru Megamondru
Engengo Nagarkindrathey


Hosanna Pattu Poochi Vandhacha
Hosanna Megam Unnai Thottacha
Kilinjal Aagiraai, Naan
Kuzhandhai Aagiren
Naan Unnai Alli Kayyil Vaithu Potthi Kolgiren
Hello Hello Hello Yo Hosanna

Hosanna En Meedhu Anbu Kolla
Hosanna, Ennodu Serndhu Sella
Hosanna, UM Endru Sollu Podhum
Hosanna

Yen Idhayam Udaithaai Norungave
En Maru Idhayam Tharuven Nee Udaikkave

Yen Idhayam Udaithaai Norungave
En Maru Idhayam Tharuven Nee Udaikkave

4 ஹொசோனா ஹொசோனா பாடல் வரிகள் - விண்ணை தாண்டி வருவாயா பாடல் வரிகள்

ஏன் இதயம் உடைத்தாய் நோறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

(சரணம் 1)

அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி
போன நேரம்... ஏதோ ஆச்சி..
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சி

ஹொசோனா, என் வாசல் தாண்டி போனாளே
ஹொசோனா.. வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடிபோகிறேன்
சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு
எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

ஹொசோனா, வாழ்வுக்கு பக்கம் வந்தேன்
ஹொசோனா, சாவுக்கு பக்கம் நின்றேன்
ஹொசோனா, ஏனென்றால் காதல் என்பேன்
ஹொசோனா

(Rap)
எவிரிபடி வோனா நொ வாட் ஐ பீல் லைக் பீல் லைக்
ஐ ரியலி வோனா பி கியர் வித் யு
இட்ஸ் நாட் எநொப் டு சே தட் வி ஆர் மேட் பார் ஈச் அதர்
இட்ஸ் லவ் தாட் இஸ் ஹோசன்ன ட்ரூ
ஹொசோனா, பி தியர் வென் யு ஆர் காலிங் அவுட் மை நேம்
ஹொசோனா, மீனிங் ஆப் மை ஹோல் லைப் ஹாஸ் சேன்ச்
ஐ நெவர் வோன பி தி சேம்.. இட்ஸ் டைம் வி றி-அரைங்
ஐ டேக் எ ஸ்டெப்... யு டேக் எ ஸ்டெப்.,..
மி அஹ காலின்க் அவுட் டு யு
ஹலோ ஹலோ ஹலோ யோ ஒ ஹோசன்னா

(சரணம் 2)

வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகமொன்று மேகமொன்று
எங்கெங்கோ நகர்கின்றதே

ஹொசோனா பட்டு பூச்சி வந்தாச்சா
ஹொசோனா மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சல் ஆகிறாய், நான்
குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்
ஹலோ.. ஹலோ.. ஹலோ.. யோ.. ஹொசோனா

ஹொசோனா, என் மீது அன்பு கொள்ள
ஹொசோனா, என்னோடு சேர்ந்து செல்ல
ஹொசோனா, உம் என்று சொல்லு போதும்..
ஹொசோனா

ஏன் இதயம் உடைத்தாய் நோறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன் இதயம் உடைத்தாய் நோறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

5. Kannukkul Kannai Song Lyrucs - Vinnai Thaandi Varuvaaya Lyrics

Kannukkul Kannai Ootri Konde
illai illai Endraaye
Kallam Ondrai Ullai Vaithu
Paarvai Thanthu Sendraaye

Kaadhal Kondu Naan Pesa
Katthi Thooki Nee Veesa
Pakkam Vanthu Thoottu Pesum Kanavugal Kanden
Innum Sattru Arugey Vandhu Mutthamum Thanthen
Ithanai Nadandhum Kaadhal illai Enbathu Sariya?
Aanai Naanum Pennai Neeyum Iruppathu Pizhaiyaa?

Un Nanban illai Naan Un Vaanin Nila
Unn Nanban illai Nee En Uyirin Vizha
Un Nanban illai Naan Un Vaanin Nila
Un Nanban illai Nee En Uyirin Vizha

kannukkul kannai ootri konde
illai illai endraaye
kallam ondrai ullai vaithu
paarvai thanthu sendraaye

Kaadhal Kondu Naan Pesa
Katthi Thooki Nee Veesa
Pakkam Vanthu Thoottu Pesum Kanavugal Kanden
Innum Sattru Arugey Vandhu Mutthamum Thanthen

Neeyum...Naanum... Orey...Pulli
Orey..Kodu...Neeyum...Naanum
Vaazha...Poghum...Antha...Idam
Orey...Veedu
Kaadhal Endral Kaayamdhaan

Anbae Ododi, Vanthu En Kannai Paarthu
Kaadhal Thaan Endru Solli En Kaayamaatru
Anbae Ododi, Vanthu En Kannai Paarthu
Kaadhal Thaan Endru Solli En Kaayamaatru

Kannukkul Kannai Ootri Konde
illai illai Endraaye
Kallam Ondrai Ullai Vaithu
Paarvai Thanthu Sendraaye

Kaadhal Kondu Naan Pesa
Katthi Thooki Nee Veesa
Pakkam Vanthu Thoottu Pesum Kanavugal Kanden
Innum Sattru Arugey vandhu Mutthamum Thanthen
Ithanai Nadandhum kaadhal illai Enbathu Sariya?
Aanai Naanum Pennai Neeyum Iruppathu Pizhaiyaa?

Un Nanban illai Naan Un Vaanin Nila
Unn Nanban illai Nee En Uyirin Vizha
Un Nanban illai Naan Un vaanin Nila
Un Nanban illai Nee En Uyirin Vizha
Uyirin Vizha

5. கண்ணில் ஒரு கண்ணை பாடல் வரிகள் - விண்ணை தாண்டி வருவாயா பாடல் வரிகள்

கண்ணில் ஒரு கண்ணை ஒற்றி கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?

உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

கண்ணில் ஒரு கண்ணை ஒற்றி கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்

நீயும்... நானும்... ஒரே... புள்ளி
ஒரே.. கோடு... நீயும்... நானும்
வாழ... போகும்... அந்த... இடம்
ஒரே... வீடு
காதல் என்றால் காயம்தான்

அன்பே ஓடோடி, வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி என் காயமாற்று
அன்பே ஓடோடி, வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி என் காயமாற்று

கண்ணுக்குள் கண்ணை ஒற்றி கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்
இதனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா?

உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா
உண் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உயிரின் விழா

6. Mannipaya Mannipaaya Song Lyrics - Vinnai Thaandi Varuvaaya Lyrics

(Female)
Kadalinil Meenaagha, Irundhaval Naan,
Unakkena Karai Thaandi Vandhaval-Thaan,
Thudithirunthen…Tharainileh..
Thirumbivitten Yen Kadalidameh..

Hmmmmmmmm…
Hmmmmmmmm…

Oru Naal Sirithaen,
Maru Naal Veruthaen,
Unnai Naan Kollamal Kondru Puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..

Oru Naal Sirithaen,
Maru Naal Veruthaen,
Unnai Naan Kollamal Kondru Puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..

(Male)
Kanne Thadumaari Nadanthen,
Noolil Aadum Mazhayaagi Ponen,
Unnal Thaan Kalaignaai Aaneney..
Tholai Thoorathil Velicham Nee,
Unnai Nokkiye Yenai Eerkiraaiyeh..

Melum Melum Urugi Urugi,
Unnai Yenni Yengum
Idhayathai Yenna Seiveyn..

Oohhhh.. Unnai Yenni Yengum
Idhayathai Yenna Seiveyn..

(Charanam)

(Female)
Odum neeril, orr-alai thaan naan..
Ulley, ulla eeram neethaan,
Varam kidaithum naan,
Thavara vitten-mannipaaya anbey..

(Male)
Kaatriley aadum kagidham naan,
Neethaan ennai kaditham aakinaai,
Anbil thodanggi anbil mudikkiraen,
En kalangarai vilakkamey..

(Female)
Oru naal sirithen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..

(chorus)
Anbirkum.. Unndo Aazhaikum Thaazh..
Anbirkum Unndo Aazhaikkum Thaazh,
Aarvalar-Pun Kaneer Poosal-Tharum..
Anbilaar-Ellam Thamakkuriyar,
Anbudayaar Endrum Uriyar Pirarkku,
Pulambal Ena-Chendren Pullinaen Nenjam,
Kalathal Uruvadhu Kanndu…

(Female)
Yen Yen Vaazhvil Vandhaai Kannaa Nee..
Poovaayo Kaanal Neer Poley Thondri..
Anaivarum Urunggidum Iravinum Neram,
Enakkadhu Thalaiyanai Nanaithidum Neram..

Oru Naal Sirithen,
Maru Naal Veruthaen,
Unnai Naan Kollamal Kondru Puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya.. Mannipaaya..

(Male)
Kanne Thadumaari Nadanthen,
Noolil Aadum Mazhayaagi Ponen,
Unnal Thaan Kalaignaai Aaneney,
Tholai Thoorathil Velicham Nee,
Unnai Nokkiye Yenai Eerkiraaiyeh..

Melum Melum Urugi Urugi,
Unnai Yenni Yengum
Idhayathai Yenna Seiven..

Melum Melum Urugi Urugi,
Unnai Yenni Yengum
Idhayathai Yenna Seiveyn..

Oohhhh.. Unnai Yenni Yengum
Idhayathai Yenna Seiveyn..

(Female)
Hmmmmmm…..

6. கடலினில் மீனாக இருந்தவள் பாடல் வரிகள் - விண்ணை தாண்டி வருவாயா பாடல் வரிகள்

(பெண்)
கடலினில் மீனாக, இருந்தவள் நான்,
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்,
துடித்திருந்தேன்… தரையினிலே..
திரும்பிவிட்டேன் என் கடலிடமே..

ஹ்மம்ம்மம்ம்ம்ம்…
ஹ்மம்ம்மம்ம்ம்ம்…

ஒரு நாள் சிரித்தேன்,
மறு நாள் வெறுத்தேன்,
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே,
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..

ஒரு நாள் சிரித்தேன்,
மறு நாள் வெறுத்தேன்,
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே,
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..

(ஆண்)
கண்ணே தடுமாறி நடந்தேன்,
நூலில் ஆடும் மழையாகி போனேன்,
உன்னால் தான் கலைஞ்சனாய் ஆனேனே..
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ,
உன்னை நோக்கியே எனை ஈர்கிறாயே..

மேலும் மேலும் உருகி உருகி,
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்..

ஓஓ.. உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்..

(சரணம்)

(பெண்)
ஓ.டும் நீரில், ஓர் அலை தான் நான்..
உள்ளே, உள்ள ஈரம் நீதான் ,
வரம் கிடைத்தும் நான்,
தவற விட்டேன் மன்னிப்பாய அன்பே..

(ஆண்)
காற்றிலே ஆடும் காகிதம் நான்.,
நீதான்.. என்னை கடிதம் ஆகினாய்,
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்,
என் கலங்கரை விளக்கமே..

(பெண்)
ஒரு நாள் சிரித்தேன் ,
மறு நாள் வெறுத்தேன் ,
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைதேனே,
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..

(குழு)
அன்பிற்கும்.. உண்டோ அடைக்கும் தாள்..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்,
ஆர்வலர் புண் கண்ணீர் பூசல் தரும் ..
அன்பிலார் எல்லாம் தமக்குரியார் ,
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு ,
புலம்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் ,
கலத்தல் உறுவது கண்டு…

(பெண்)
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ..
பூவையோ கானல் நீர் போலே தோன்றி..
அனைவரும் உறங்கிடும் இரவினும் நேரம்,
ஏனக்கது தலையணை நனைத்திடும் நேரம்..

ஒரு நாள் சிரித்தேன்,
மறு நாள் வெறுத்தேன்,
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே,
மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..

(ஆண்)
கண்ணே தடுமாறி நடந்தேன் ,
நூலில் ஆடும் மழையாகி போனேன்,
உன்னால் தான் கலைஞ்சனாய் ஆனேனே,
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ,
உன்னை நோக்கியே எனை ஈர்கிறாயே..

மேலும் மேலும் உருகி உருகி,
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

மேலும் மேலும் உருகி உருகி,
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

ஓஒஒ.. உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்..

(பெண்)
ஹ்ம்மம்ம்ம்ம் …..

Wednesday, March 17, 2010

Kutty

1. En Kadhal Sariyo Thavaro Song Lyrics - Kutty Song Lyrics

Kadhal Ellar Manasulayum iruku
All We Need To Do is...Just Feel it.......

En Kadhal Sariyo Thavaro
En Kadhal Mullo Malaro...
En Kadhal Sariyo Thavaro
En Kadhal Mullo Malaro
En Kadhal Mudhalo Mudivo
Sagiye Feel My Love

En Kadhal Veyilo Nizhalo
En Kadhal inippo Kasappo
En Kadhal Niraiyo Kuraiyo
Saghiye Feel My Love

En Kadhal Silayo Kallo
En Kadhal Sirago Sarugo
En Kadhal Valiyo Sugamo
Veruppo Pidippo Adippo Anaippo

Feel My Love...
Feel My Love...

En Kadhal Sariyo Thavaro
En Kadhal Mullo Malaro...
En Kadhal Sariyo Thavaro
En Kadhal Mullo Malaro
En Kadhal Mudhalo Mudivo
Sagiye Feel My Love

Oh Naan Thandha Poovaiyellam
Veesum Bodhu Feel My Love
En Kadhal Kadidham
Kizhikum Bodhu Feel My Love
En Veedhi Theriyum Jannal
Moodum Bodhu Feel My Love
En Seiygai Ellam
Verukum Bodhum Feel My Love

Sila Vaarthai Thitti Pesu
Adhukooda Podhume
En Kadhal Vetri Petra
Sandhosham Kollume
Vegathil Pogum Bodhu
Kaalai Thattum Kallaai Kooda

Feel My Love...
Feel My Love...

En Kadhal Sariyo Thavaro
En Kadhal Mullo Malaro...
En Kadhal Sariyo Thavaro
En Kadhal Mullo Malaro
En Kadhal Mudhalo Mudivo
Saghye Feel My Love

1. என் காதல் சரியோ தவறோ பாடல் வரிகள் - குட்டி பாடல் வரிகள்

காதல் எல்லார் மனசுலயும் இருக்கு
ஆல் வி நீட் டு டூ இஸ் ...ஜஸ்ட் பீல் இட்.......

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே பீல் மை லவ்

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே பீல் மை லவ்

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுப்போ பிடிப்போ அடிப்பொ அணைப்போ

பீல் மை லவ்...
பீல் மை லவ்...

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே பீல் மை லவ்

ஓ.. நான் தந்த பூவையெல்லாம்
வீசும் போது பீல் மை லவ்
என் காதல் கடிதம்
கிழிக்கும் போது பீல் மை லவ்
என் வீதி தெரியும் ஜன்னல்
மூடும் போது பீல் மை லவ்
என் செய்கை எல்லாம்
வெறுக்கும் போதும் பீல் மை லவ்

சில வார்த்தை திட்டி பேசு
அதுகூட போதுமே
என் காதல் வெற்றி பெற்ற
சந்தோஷம் கொள்ளுமே
வேகத்தில் போகும் போது
காலை தட்டும் கல்லாய் கூட

பீல் மை லவ்...
பீல் மை லவ்...

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே பீல் மை லவ்

2. Nee Kadhalikkum Ponnu Kadhalikkalenna Song Lyrics - Kutty Song Lyrics

Nee Kadhalikkum Ponnu Kadhalikkalenna
Kavalai Padathey Kanna Kavalai Padathey
Veyil Sutterikkum Podhum
Mazhai Kotti Theerkum Podhum
Thalli Nirkaadhey Avalai Thalli Nirkaadhey
Lets Go

Hey
Nee Kadhalikkum Ponnu Kadhalikkalenna
Kavalai Padathey Kanna Kavalai Padathey
Veyil Sutterikkum Podhum
Mazhai Kotti Theerkum Podhum
Thalli Nirkaadhey Avalai Thalli Nirkaadhey

Ava Paarkalennu Vittu Vidaathey
Ullirukkum Kadhalai Thaan Vetti Vidathey
Ada Mul illa Roja Thaan ingu illiye
Kutthiputta Kai Edukkadhey
Ava Kottinaalum Kova Padaathey

Hey
Love Love Love Potti illa Love
Vesham Poda Thevai illa
One Side Love

Hey
Love Love Love Vaarthai illa Love
Kanavulagei Vaazhtha Pogum
One Side Love

Hey
Nee Kadhalikkum Ponnu Kadhalikkalenna
Kavalai Padathey Kanna Kavalai Padathey
Veyyil Sutterikkum Podhum
Mazhai Kotti Theerkum Podhum
Thalli Nirkaadhey Avalai Thalli Nirkaadhey
Enna Okay-Va?

(Charanam 1)

Hey Kaiya Thotta Muthamitta
Mudinju Pogum Rendu Pakka Kadhaley
Ava Meley Patta Kaathukkaga Ada
Yengum Thaan One Side Kadhaley

Ey Pathu Naalu Kathiruppome
Ava Paarvaikkaga Pattinia Theruvil Nirpome
Ava Thittinaalum Thuppinalum
Kavalai illaye Ullam Kayyil Vachirupomey
Avalai Nenjukulle Thachirupomey

Hey
Love Love Love Kathirukkum Love
Kathiyiley Kayya Keerum
One Side Love

Hey
Love Love Love Thalli Pogum Love
Maanamille Roshamilley
One Side Love

Nee Kadhalikkum Ponnu Kadhalikkalenna
Kavalai Padathey Kanna Kavalai Padathey

(Charanam 2)

Ey Thonda Thonda Aazham Poga
Thanniyoda Taste Romba Jaasthida
Yengi Yengi Vali Vaangi Vaangi
Vanda Kadhal Aayul Romba Kettida

Kamal Ajith Surya illeda
Namma Kitte Kattu Katta Nottum illeda
Verum Manasai Mattum Paarthu
Kadhalikka Thaan Konjam Neeyum Time Kodenda
Adhula Vandha Kadhal Perum Sogamda

Hey
Love Love Love Telephone Booth Love
Ava Koralai Mattum Kettu Vaikkum
One Side Love

Hey
Love Love Love Punidhamaana Love
Endha Aambalaikkum Modhalle Vara
One Side Love

2. நீ காதலிக்கும் பொண்ணு பாடல் வரிகள் - குட்டி பாடல் வரிகள்

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
லெட்ஸ் கோ

ஹே
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

அவ பார்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லியே
குத்திபுட்டா கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவபடாதே

ஹே
லவ் லவ் லவ் போட்டி இல்ல லவ்
வேஷம் போட தேவை இல்ல
ஒன் சைடு லவ்

ஹே
லவ் லவ் லவ் வார்த்தை இல்ல லவ்
கனவுலகெய் வாழ்த்த போகும்
ஒன் சைடு லவ்

ஹே
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
என்ன ஒகே-வ ?

(சரணம் 1)

ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மெலே பட்ட காத்துக்காக அட
எங்கும் தான் ஒன் சைடு காதலே

ஹே பத்து நாளு காத்திருப்போமே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்போமே
அவ திட்டினாலும் துப்பினாலும்
கவலை இல்லையே உள்ளம் கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருபோமே

ஹே
லவ் லவ் லவ் காத்திருக்கும் லவ்
கத்தியிலே கைய கீறும்
ஒன் சைடு லவ்

ஹே
லவ் லவ் லவ் தள்ளி போகும் லவ்
மானமில்லே ரோஷமில்லே
ஒன் சைடு லவ்

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே

(சரணம் 2)

ஹே தோண்ட தோண்ட ஆழம் போக
தண்ணியோட டேஸ்ட் ரொம்ப ஜாஸ்திடா
ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா

கமல் அஜித் சூர்யா இல்லேடா
நம்ம கிட்டே கட்டு கட்டா நோட்டும் இல்லேடா
வெறும் மனசை மட்டும் பார்த்து
காதலிக்க தான் கொஞ்சம் நீயும் டைம் கொடேன் டா
அதுல வந்த காதல் பெரும் சொகம்டா

ஹே
லவ் லவ் லவ் டெலிபோன் பூத் லவ்
அவ கோரல மட்டும் கேட்டு வைக்கும்
ஒன் சைடு லவ்

ஹே
லவ் லவ் லவ் புனிதமான லவ்
எந்த ஆம்பளைக்கும் மொதல்ல வற
ஒன் சைடு லவ்

3. Kannu Rendum Ranga Raattinam Song Lyrics - Kutty Song Lyrics

(Female)
Hey Kannu Rendum Ranga Raattinam
Konja Naeram Uthuppaaru Moththa Boomi Aadum
Hei Kannam Rendum Pakka Vaaththiyam
Konjam Naeram Thattippaaru Nooru Thaalam Poadum

Hey Kannu Rendum Ranga Raattinam
Konja Naeram Uthuppaaru Moththa Boomi Aadum
Hei Kannam Rendum Pakka Vaaththiyam
Konjam Naeram Thattippaaru Nooru Thaalam Poadum

En Maeni Oru Thaekku Thaan Minnudhupaar Mookkuthaan
En Maeni Oru Thaekku Thaan Minnudhupaar Mookkuthaan
Ullangaiyin Regaiyellaam Sorkkathoada Maepputhaan
Pinnidaadha Koondhal Oru Kannangaru Kutraalandhaan
Diya Diyaa Diyaa Ara Dandanakkaa Diyaa
Goiyaa Goiya Goiyaa
Naan Vetti Vachcha Koiyaa
Hey Diya Diyaa Diyaa Ara Dandanakkaa Diyaa
Paiya Paiyaa Paiyaa Enna Thinnupputtu Poaiyaa

Hey Kannu Rendum Ranga Raattinam
Konja Naeram Uthuppaaru Moththa Boomi Aadum
Hei Kannam Rendum Pakka Vaaththiyam
Konjam Naeram Thattippaaru Nooru Thaalam Poadum

Hey Vandalooril Maangal illaiyaam
Oorey Vandhu Enna Paarthuppoagudhu
Ha Vaigaiyiley Meengal illaiyaam
Madhurakkannu Renda Kadan Ketkudhu

(Male)
Hey Ketkuravan Kenai Aana
Kenathukkulla Thimingalamaa
Hey Maariyaman Koavilukku Poosaari Thediduven

(Female)
Aadi Kalakkuraane Melam Adikkuraaney
Aala Asaththuraaney Aaththi
Diya Diyaa Diyaa.........
Hey Diya Diyaa Diyaa Ara Dandanakkaa Diyaa
Goiyaa Goiya Goiyaa
Naan Vetti Vaccha Koiyaa
Hey Diya Diyaa Diyaa Ara Dandanakkaa Diyaa
Goiyaa Goiya Goiyaa
Enna Thinnu Puttu Poiyaa

(Female)
Hey Pattuchelakkata Chollithaan
Enna Pattuppoochi Koottam Genjudhu
Ha Gaattan Saela Kattachollithaan
Paruthi Thoattam Yaavum Nachcharikkudhu

(Male)
Ea Paruthiyo Pattuchaelaiyo
Kattiththolaichaa Romba Nalladhu
Kaikkuttaiya Paadhikkizhichi Aadai Thaikkira Kaalamthaan idhu

(Female)
Oomaikkusumbukkaaraa Olli Odambukkaaraa
Thalli Nadakka Venaam Vaadaa
Diya Diyaa Diyaa.........
Hey Diya Diyaa Diyaa Ara Dandanakkaa Diyaa
Goiyaa Goiya Goiyaa
Diya Diyaa Diyaa.........
Hey Diya Diyaa Diyaa Ara Dandanakkaa Diyaa
Goiyaa Goiya Goiyaa
Enna Thinnu Puttu Poiyaa

3. கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் பாடல் வரிகள் - குட்டி பாடல் வரிகள்

(பெண்)
ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உதுப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹேய் கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்சம் நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உதுப்பாரு மொத்த பூமி ஆடும்
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்சம் நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான்
என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான்
உள்ளங்கையின் ரேகையெல்லாம் சொர்க்கத்தோட மேப்புதான்
பின்னிடாத கூந்தல் ஒரு கன்னங்கரு குற்றாலந்தான்
டிய்ய டிய்ய டிய்ய அரே டண்டணக்கா டிய்ய
கொய்ய கொய்ய கொய்ய
நான் வெட்டி வச்ச கொய்யா
ஹே டிய்ய டிய்ய டிய்ய அரே டண்டணக்கா டிய்ய
பையா பையா பையா என்ன தின்னுப்புட்டு போயா

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்சம் நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம்
ஊரே வந்து என்ன பார்த்துப்போகுது
ஹ வைகையிலே மீன்கள் இல்லையாம்
மதுரக்கண்ணு ரெண்டா கடன் கேட்குது

(ஆண்)
ஹே கேட்குறவன் கேணை ஆனா
கெணத்துக்குள்ள திமிங்கலமா
ஹே மாரியம்மன் கோவிலுக்கு பூசாரி தேடிடுவேன்

(பெண்)
ஆடி கலக்குறானே மேளம் அடிக்குரானே
ஆள அசத்துறானே ஆத்தி
டிய்ய டிய்ய டிய்ய.........
ஹே டிய்ய டிய்ய டிய்ய அரே டண்டணக்கா டிய்ய
கொய்ய கொய்ய கொய்ய
நான் வெட்டி வச்ச கொய்யா
ஹே டிய்ய டிய்ய டிய்ய அரே டண்டணக்கா டிய்ய
கொய்ய கொய்ய கொய்ய
என்ன தின்னு புட்டு போய்யா

(பெண்)
ஹே பட்டுசேல கட்ட சொல்லித்தான்
என்ன பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது
ஹ காட்டன் சேல கட்டசொல்லிதான்
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது

(ஆண்)
ஏ பருத்தியோ பட்டு சேலையோ
கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது
கைக்குட்டைய பாதிக்கிழிச்சி ஆடை தைக்கிற காலம்தான் இது

(பெண்)
ஊமைக்குசும்புக்காரா ஒல்லி ஒடம்புக்காரா
தள்ளி நடக்க வேணாம் வாடா
டிய்ய டிய்ய டிய்ய .........
டைய டைய டையா அரே டண்டணக்கா டையா
கொய்ய கொய்ய கொய்ய
டிய்ய டிய்ய டிய்ய ........
ஹே டைய டைய டையா அரே டண்டணக்கா டையா
கொய்ய கொய்ய கொய்ய
என்ன தின்னு புட்டு போய்யா

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உதுப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹேய் கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்சம் நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

4. Yaaro En Nenjai Theendiyadhu Song Lyrics - Kutty Song Lyrics

Yaaro En Nenjai Theendiyadhu Oru Viralaaley
Thoongum En Uyirai Thoondiyadhu
Yaaro En Kanavil Pesiyadhu iru Vizhiyaaley
Vaasam Varum Pookkal Veesiyadhu
Thoorathil Nee Vandhaal En Nenjil Boogambam
Megangal illaamal Mazhaichaaral Aarambam
Mudhalum Oru Mudivum En Vaazhvil Nee Thaaney
Nilavaaga Unai Vaanil Paartheney
Alaiyaaga Unaikkadalil Paartheney
Silaiyaaga Karungallil Kooda Unnai Paartheney
Maanaaga Unai Malaiyil Paarthen
Thenaaga Unai Malaril Paarthen
Mayilaaga Unai Vedanthaangal Kaattil Paartheney

Ho........ Pesacholgiren Unnai
Nee Yasichelgiraai Ennai
Veenai Thannaiye Meettikkondaadhaai
Ennikkolgiren Anbey
Kaalam Enbadhu Maarum
Valithandha Kaayamngal Aarum
Merkil Sooriyan Meendum Kaalaiyil
Kizhakkil Thoandri Thaan Theerum
Nadhiyodu Poagindra Padagendraal Aadaadha
Aanaalum Azhagaaga Karai Sendru Seraathaa
Uyirey En Uyirey Oru Vaaippai Tharuvaayaa
Nilavaaga Unai Vaanil Paartheney
Alaiyaaga Unaikkadalil Paartheney
Silaiyaaga Karungallil Kooda Unnai Paartheney
Maanaaga Unai Malaiyil Paarthen
Thenaaga Unai Malaril Paarthen
Mayilaaga Unai Vedanthaangal Kaattil Paartheney

Ho......... Paadhi Kangalaal Thoondi
En Meedhikkangalaal Eangi
Engu Vendumo Angu Unnaiyekondu Serkkindren Thaangi
Nesam Enbadhu Boadhai
Oru Thookkam Poakkidum Paadhai Endrabodhilum
Andha Thunbathai Eatrukkolbavan Medhai
Unnoadu Naan Vaazhum inneram Poadhaadhaa
Ennaalum Maravaadha Naalaagippoagaadhaa
indrey irandhaalum Adhu inbam Aagaadhaa
Nilavaaga Unai Vaanil Paartheney
Alaiyaaga Unaikkadalil Paartheney
Silaiyaaga Karungallil Kooda Unnai Paartheney
Maanaaga Unai Malaiyil Paarthen
Thenaaga Unai Malaril Paarthen
Mayilaaga Unai Vedanthaangal Kaattil Paartheney

4. யாரோ என் நெஞ்சை தீண்டியது பாடல் வரிகள் - குட்டி பாடல் வரிகள்

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழைச்சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேனே
அலையாக உனைக்கடலில் பார்த்தேனே
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஹோ........ பேசசொல்கிறேன் உன்னை
நீ ஏசிசெல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டிக்கொண்டாதாய்
எண்ணிக்கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலிதந்த காயங்கள் ஆறும்
மேற்கில் சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகென்றால் ஆடாத
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
நிலவாக உன்னை வானில் பார்த்தேனே
அலையாக உனைக்கடலில் பார்த்தேனே
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஹோ......... பாதி கண்களால் தோன்றி
என் மீதிக்கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்க்கின்றேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் பாதை என்றபோதிலும்
அந்த துன்பத்தை ஏற்றுக்கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா
எந்நாளும் மறவாத நாளாகிப்போகாதா
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா
நிலவாக உன்னை வானில் பார்த்தேனே
அலையாக உனைக்கடலில் பார்த்தேனே
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

5. Life Jaali Thaan Lyrics - Kutty Lyrics

Hey East-tu West-tu Narth-thu South-thu
Engum Engal Youththu Kooththu
Vaasththu Paarththu Vaazhaadhey Life-y Jaalithaan
Hei Heart-tu Goldu, Sweet-tu Salt-tu
Edhuvunnaalum Paaru Taste-tu
Dhittam Poattu Vaazhaadhey Life-y Jaalithaan
Hey Examination Adikkadi Tution
Ellaamey Poanaal Jaalithaan
Thittaadha Daadi Thiththikkum Joadi irundhaa Jaalithaan
Hei Kaigalai Rekkaiyaa Maaththu Jaalithaan
Kuzhandhaiyin Baashai Purinjaa Jaalithaan
Ada Jaalithaan
Kooda irundhaalum Nanainjaa Jaalithaan
Adikkadi Manasa Therandhaa Jaalithaan
Ada Jaalithaan Manasukku Pudichadha Rasichaa Jaalithaan

Arumbaaga Meesai Varumboadhu
Viralaaley Mella Thodumboadhu
Manadhoadu Thoandrum Santhosham Jaalithaan
Milagaayappoala Pesaama
Medhuvaaga Anbaa Neeppesu
Kolaigaarankooda Kozhandhainnaa Jaalithaan
Karaathey Kumpu Therigiraboadhum
Nanbanidam Thoaththaa Jaalithaan
Alaaram Vaiththu Vidiyalil Ezhundhu Thoongu Jaalithaan
Hey.. Thooralil Jannalin Oram Jaalithaan
Emanidam Joakku Adithaal Jaalithaan
Ada Jaalithaan
Erimalaiyil Kulir Kaaindhaal Jaalithaan
Hei ilamaiyai Muzhusaai Rasichaa Jaalithaan
Ada Jaalithaan
Mudhumaiyai Nanasil Madhichaa Jaalithaan
Hey East-tu West-tu Narth-thu South-thu
Engum Engal Youththu Kooththu
Vaasththu Paarththu Vaazhaadhey Life-y Jaalithaan

Pala Nooru Aandu Munnaala
Un Veedum Theruvum Unadhilla
Purindhaaley Vaazhkkai Eppoadhum Jaalithaan
Pala Noorupperai Vendraalum
Adhu Veeram Endru Aagaadhu
Manadhaara Mannikkum Veeram Jaalithaan
Poraamai Koabam illaama Vaazha
Unnaala Mudinjaa Jaalidaa
Elloarum Poala Vaazhaama Pudhusaa irundhaa Jaalithaan
Hey.... latchiyam aagira kanavu jaalithaan
Jeyikkiraboadhu Azhugai Jaalithaan
Ada Jaalithaan
Thoalviyai Kandu Sirichaa Jaalithaan
Daa Daa Daa
Aduthavan Dhaagam Purinjaa Jaalithaan
Ada Jaalithaan
Adikka Vandhavanai Anaichaa Jaalithaan

5. ஈஸ்டு வெஸ்டு நார்த்து சௌத்து பாடல் வரிகள் - குட்டி பாடல் வரிகள்

ஹே ஈஸ்டு வெஸ்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைபே ஜாலிதான்
ஹேய் ஹார்ட் கோல்டு, சுவீட்டு சால்ட்டு
எதுவுன்னாலும் பாரு டேஸ்டு
திட்டம் போட்டு வாழாதே லைபே ஜாலிதான்
ஹே எக்ஸாம்நேசன் அடிக்கடி டியூஷன்
எல்லாமே போனால் ஜாலிதான்
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான்
ஹேய் கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
குட இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான்
அடிக்கடி மனச தெறந்தா ஜாலிதான்
அட ஜாலிதான் மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான்

அரும்பாக மீசை வரும்போது
விரலாலே மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோஷம் ஜாலிதான்
மிளகாயப்போல பேசாம
மெதுவாக அன்பா நீப்பேசு
கொலைகாரன்கூட கொழந்தைன்னா ஜாலிதான்
கராத்தே கும்க்பு தெரிகிறபோதும்
நண்பனிடம் தோத்தா ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
ஹே.. தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
எமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான்
அட ஜாலிதான்
எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான்
ஹேய் இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
முதுமையை நனசில் மதிச்சா ஜாலிதான்
ஹே ஈஸ்டு வெஸ்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைபே ஜாலிதான்

பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடும் தெருவும் உன்னதில்ல
புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூறுப்பேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்
பொறாமை கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலிடா
எல்லோரும் போல வாழாம புதுசா இருந்தா ஜாலிதான்
ஹே.... லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
ஜெயிக்கிறபோது அழுகை ஜாலிதான்
அட ஜாலிதான்
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான்
டா டா டா
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான்