1. Kadhalikka Poravare Song Lyrics - Maatu Thaavani Movie Lyrics
kadhalikka poravare
kadhal senju paarthavare
kadhalikka poravare
kadhal senju paarthavare
kadhalil thothavare
kalyanam aanavare
poova oruthi siricha manasa thattana pola pidicha
poova oruthi siricha manasa thattana pola pidicha
ayya chinnanchiru vayasu payyan
seerana azhagu payyan arumbu meesai kaaran
adhigamana pasakaran
payyan vayasum konjam
aana vayiram paainja nenjam
payyan vayasum konjam
aana vayiram paainja nenjam
avan two wheeler irundhalum bussila thaan thongi varom
thuru thiru figure paarka padapadakka naanga varom
padikka varom summa ada kuthungada gumma
kuthungada gumma ada kuthungada gumma
ayya kayyile panamirindha cine piriya mini piriya
payyile illangatti irukaada siripiriya
purhinkkada sariya nee malavoda variya
purhinkkada sariya nee malavoda variya
color color aadayile kanavu vaurm thappu ille
college vaazhkayile sight adicha kutham ille
vayasu pasanga neenga seerum puliya pola vaanga
vayasu pasanga neenga seerum puliya pola vaanga
ponnungala madakka naanga dye adikka thevayilla
pinnale ponadhille meesaikku adhum azhagu ille
thuttu irundha konda naama kudippom jigirithanda
thuttu irundha konda naama kudippom jigirithanda
college vaasalile kadhalukku silai vadippom
silaikku model aaga kamala va alaveduppom
noolai pola iduppu enakku yeralada padippu
noolai pola iduppu enakku yeralada padippu
outgoing illamale cell phone vachiruppom
purse-ila panamillama cigarettu-kku nacharippom
figure kooda irundha appo kaatuvome bandha
figure kooda irundha appo kaatuvome bandha
maame veetile irundhadhille irukka namakku pidikkaville
retion-kku ponadhinne ration carda parthadhille
appavaukku kulla naama poduvome nalla
appavaukku kulla naama poduvome nalla
kaaichal vandhu thudichalum bus stop-kku poi varuvom
fiture-a partha podum ice cream saapiduvom
udambu kettatha marappom figure-a thorathi thorathi pidippom
udambu kettatha marappom figure-a thorathi thorathi pidippom
bus-kulle okkarame ninniredhey idam koduppom
kootathile matti kitte odambala sulukeduppom
dhinam dhinam idhu nadakkum vayasu budhiya appadi kedukkum
dhinam dhinam idhu nadakkum vayasu budhiya appadi kedukkum
###########################################################
காதலிக்க போறவரே பாடல்
காதலிக்க போறவரே
காதல் செஞ்சு பார்த்தவரே
காதலிக்க போறவரே
காதல் செஞ்சு பார்த்தவரே
காதலில் தோத்தவரே
கல்யாணம் ஆனவரே
பூவா ஒருத்தி சிரிச்ச மனச தட்டான போல் பிடிச்சா
பூவா ஒருத்தி சிரிச்ச மனச தட்டான போல் பிடிச்சா
அய்யா சின்னஞ்சிறு வயசு பய்யன்
சீரான அழகு பய்யன் அரும்பு மீசை காரன்
அதிகமான பாசகாரன்
பய்யன் வயசு கொஞ்சம்
ஆனா வயிரம் பாய்ஞ்ச நெஞ்சம்
பய்யன் வயசு கொஞ்சம்
ஆனா வயிரம் பாய்ஞ்ச நெஞ்சம்
அவன் டூவீலர் இருந்தாலும் பஸ்சில தான் தொங்கி வர்றோம்
துரு துரு பிகுர் பார்க்க படபடக்க நாங்க வர்றோம்
படிக்க வர்றோம் சும்மா அட குத்துங்கடா கும்மா
குத்துங்கடா கும்மா அட குத்துங்கடா கும்மா
அய்யா கையிலே பணமிரிந்தா சினிபிரியா மிநிபிரியா
பையிலே இல்லாட்டி தான இருக்காடா சிரிபிரியா
புரிஞ்சிகடா சரியா நீ மாலாவோட வரியா
புரிஞ்சிகடா சரியா நீ மாலாவோட வரியா
கலர் கலர் ஆடையிலே கனவு வரும் தப்பு இல்லே
காலேஜ் வாழ்கையிலே சைட் அடிச்சா குத்தம் இல்லே
வயசு பசங்க நீங்க சீரும் புலிய போல வாங்க
வயசு பசங்க நீங்க சீரும் புலிய போல வாங்க
பொண்ணுங்கள மடக்க நாங்க டை அடிக்க தேவையில்லே
பின்னாலே போனதில்ல மீசைக்கு அதும் அழகு இல்லே
துட்டு இருந்தா கொண்ட நாம குடிப்போம் ஜிகிரிதண்டா
துட்டு இருந்தா கொண்ட நாம குடிப்போம் ஜிகிரிதண்டா
காலேஜ் வாசலிலே காதலுக்கு சிலை வடிப்போம்
சிலைக்கு மாடல் ஆக கமலா வை அளவேடுப்போம்
நூலை போல இடுப்பு எனக்கு எரலேடா படிப்பு
நூலை போல இடுப்பு எனக்கு எரலேடா படிப்பு
outgoing இல்லாமலே செல் போன் வச்சிரிப்போம்
purse-ila பணமில்லாம சிகரெட்டுக்கு நச்சரிப்போம்
பிகுர் கூட இருந்தா அப்போ காட்டுவோமே பந்தா
பிகுர் கூட இருந்தா அப்போ காட்டுவோமே பந்தா
மாமே வீட்டிலே இருந்ததில்லே இருக்க நமக்கு பிடிக்கவில்லே
ரேஷன்க்கு போனதில்லே ரேஷன் கார்ட பார்த்ததில்லே
அப்பாவுக்கு குல்லா நாம போடுவோமே நல்லா
அப்பாவுக்கு குல்லா நாம போடுவோமே நல்லா
காய்ச்சல் வந்து துடிச்சாலும் பஸ் ஸ்டாப் க்கு போய் வருவோம்
பிகுர்-இ பார்த்த போதும் ஐஸ் கிரீம் சாப்பிடுவோம்
உடம்பு கெட்டதே மறப்போம் பிகுர்-இ தொரத்தி தொரத்தி பிடிப்போம்
உடம்பு கெட்டதே மறப்போம் பிகுர்-இ தொரத்தி தொரத்தி பிடிப்போம்
பஸ் குள்ளே ஒக்கராமே நின்னிருந்த இடம் கொடுப்போம்
கூட்டத்திலே மாட்டிகிட்ட ஒடம்பாலே சுளுக்கேடுப்போம்
தினம் தினம் இது நடக்கும் வயசு அப்படி புத்திய அப்படி கெடுக்கும்
தினம் தினம் இது நடக்கும் வயசு அப்படி புத்திய அப்படி கெடுக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment