naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
naan pudichaa udumpu pudi
naan siricha vaana vedi
naan paadum paattuku
tol parai nee adi
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
vaazhu vaazhu vaazha vidu
vaazhumpothe vaanai thodu
vampu pannuna vaalai yedu
vananki ninna tholai kodu
vaazhu vaazhu vaazha vidu
vaazhumpothe vaanai thodu
vampu pannuna vaalai yedu
vananki ninna tholai kodu
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
ye my raasa
party close oh
aadu ennoda village songs thaan
salsa salsa, sal sal sal sal sal
jalsa jalsa , jal jal jal jal jal
ennadi peetru..
unavu udai irupidam ulavanukum kedaikanum
avan anupavicha micham thaan
aandavanukku padaikanum
aalamara pallikoodam oxfordda maaranum
nee thaai mozhiyil kalvi katthu
tamil naata uyarthanum
vaai moodi vaazhathe
veen peschi pesatha
kaalam kadanthu pochuthunukavalaipattu yeangathe
kanavu jeiyikka venumnaa kanna moodi thoongaathe
kuthungada kuthu enkuda senthu kuthu...........
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
varatti thattum suvathula vetpaalar mugamada
kaathirunthu otu poothu karruthu pochu mugamada
pulla thoonguthu idupula, poona thoonguthu adupula
namma naattu nadamura, yaarum itai thadukala
thaai peschi meeraathe
theeyor sol kekaatha
yetho naanum solliputen
yethukitta yethukoo
sonnathellaam unmai na
unna neeye maathikko
kuthungada kuthu yeeluru keka kuthu...........
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
naan pudichaa udumpu pudi
naan siricha vaana vedi
naan paadum paattuku
tol parai nee adi
naan adicha thaanga maata
naalu maasam thoonga maata
modhi paaru veedu poi sera maata
**********************************************
நான் அடிச்சா தாங்க மாட்ட பாடல் வரிகள்
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்ச வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு
தோல் பறை நீ அடி
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
வாழு வாழு வாழ விடு
வாழும்போதே வானை தொடு
வம்பு பண்ணுனா வாளை எடு
வணங்கி நின்னா தோளை கொடு
வாழு வாழு வாழ விடு
வாழும்போதே வானை தொடு
வம்பு பண்ணுனா வாளை எடு
வணங்கி நின்னா தோளை கொடு
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
யே மை ராசா
பார்ட்டி க்ளோஸ் ஆ
ஆடு என்னோடு வில்லேஜ் சாங்க்ஸ் தான்
சல்சா சல்சா, சல் சல் சல் சல் சல்
ஜல்சா ஜல்சா , ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்
என்னடி பீற்று ..
உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கெடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான்
ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்ட மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கத்து
தமிழ் நாட்ட உயர்த்தணும்
வாய் மூடி வாழதே
வீண் பேச்சி பேசாத
காலம் கடந்து போச்சுதுன்னு கவலைப்பட்டு எஅங்கதே
கனவு ஜெயிக்க வேணும்னா கண்ண மூடி தூங்காதே
குத்துங்கட குத்து என்குட சேந்து குத்து... .... ....
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஒட்டு போட்டு கறுத்து போச்சு முகமட
புள்ள தூங்குது இடுப்புல , பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடமுற , யாரும் இதை தடுக்கல
தாய் பேச்சி மீறாதே
தீயோர் சொல் கேக்காத
ஏதோ நானும் சொல்லிபுட்டேன்
ஏத்துகிட்ட ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மை நா
உன்ன நீயே மாத்திக்கோ
குதுங்கட குத்து ஏலுறு கேக்க குத்து...........
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு
தோல் பறை நீ அடி
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
*********************************************************************
www.isaivirunthu.blogspot.com
*********************************************************************
Oru Chinna Thamarai Lyrics - Vettaikaran Lyrics
Oru Chinna Thamarai enn kannil poothathe
athan minnal vaarthaigal en ullam thedi thaikintrathe
ithai unmai enbathaa, illai poi thaan enbathaa
en thekam muluvathum oru vinmeen koottam moikinthathe
(Female)
en rooma kaalkalo oru payanam poguthe
un eera punnagai suduthe
en kaatu paathyil ne otrai poovada
un vaasam kaatiye malarnthen
(Male)
Oru Chinna Thamarai enn kannil poothathe
athan minnal vaarthaigal en ullam thedi thaikintrathe
(Male)
un peyar ketaale adi paaraiyil poo pookum
un kaaladi theendiya vaarthaigal yellam kavithaigalaai maarum
(Female)
un peyar paarthaale en kangal alai mothum
un vaasal thedi poga solli kenjuthu en paatham
(Male)
en vazhkai varalaatil ellame oru pakkangal
(Female)
unnale en veetin suvarellam jannalkal
(Male)
Oru Chinna Thamarai enn kannil poothathe
athan minnal vaarthaigal en ullam thedi thaikintrathe
(Male)
un kural ketaale antha kuyilkalukum koosum
nee moochinil suvaasitha kaathugal maatum
motchathini serum
(Female)
un anumathi kekamal un kangal rendayum
naan ithanai naalaai eluppia koburangal
nodiyil kudai saaiyum
un kaikal korkaamal payanangal kidayathu
(Female)
unnodu vanthaale.. saalaigal mudiyathu
(Male)
Oru Chinna Thamarai enn kannil poothathe
athan minnal vaarthaigal en ullam thedi thaikintrathe
ithai unmai enbathaa, illai poi thaan enbathaa
en thekam muluvathum oru vinmeen koottam moikinthathe
(Female)
en rooma kaalkalo oru payanam poguthe
un eera punnagai suduthe
en kaatu paathyil ne otrai poovada
un vaasam kaatiye malarnthen
(Male)
Oru Chinna Thamarai enn kannil poothathe
athan minnal vaarthaigal en ullam thedi thaikintrathe
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒரு சின்ன தாமரை பாடல் வரிகள்
(ஆண்)
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
இதை உண்மை என்பதா, இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே
(பெண்)
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதயில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் காட்டியே மலர்ந்தேன்
(ஆண்)
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
(ஆண்)
உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்
(பெண்)
உன் பெயர் பார்த்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்
(ஆண்)
என் வழக்கை வரலாறில் எல்லாமே ஒரு, பக்கங்கள்
(பெண்)
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஆண்)
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
(ஆண்)
உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காத்துகள் மாட்டும்
மொட்சதினி சேரும்
(பெண்)
உன் அனுமதி கேக்காமல் உன் கண்கள் ரெண்டையும்
நான் இதனை நாளாய் எழுப்பிய கோபுரங்கள்
நொடியில் குடை சாயும்
(ஆண்)
உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே .. சாலைகள் முடியாது
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
இதை உண்மை என்பதா, இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே
(பெண்)
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதயில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் காட்டியே மலர்ந்தேன்
En ucchi mandaila Song Lyrics - Vettaikaran Lyrics
(Male)
en ucchi mandaila sur enkuthu
unna naan paarkaiyila kirr enkuthu
kitta nee vantaale dir enkuthu.. dar enkuthu
dar.............
(Female)
en ucchi mandaila sur enkuthu
unna naan paarkaiyila kirr enkuthu
kitta nee vantaale dir enkuthu..dar enkuthu
dar.............
(Male)
kai thodum thooram kaachavale, sakkarayaala senjavale
en pasi theeka vanthavale, sundariye...
(Female)
thaavani thaandi paarthavane
kannala enna saachavane
raathiri thookam keduthavane
kambeerane....
(Male)
en ucchi mandaila sur enkuthu
(Female)
sur enkuthu
(Male)
unna naan paarkaiyila kirr enkuthu
(Female)
kirr enkuthu
(Male)
kitta nee vantaale dir enkuthu..dar enkuthu
(Male)
mia mia poona naan meesa vacha yaana
kallu kada paana, nee mayakkura machaana
(Female)
villukattu meesa en mela pattu koosa
aatukutti aasa un kitta vanthu pesa
(Male)
manthira kaari.. maaya manthira kaari
kaakithma nee iruntha pena pola naan irupen
ooviyamaa un uruvam varainchiduvene
(Female)
ullankaiyaa nee iruntha rekaiyaka naan irupen
aaiyulukkum unkuda irunthurupene.....
(Male)
en ucchi mandaila sur.......
(Female)
sur enkuthu
(Male)
unna naan paarkaiyila kirr.....
(Female)
kirr enkuthu
(Male)
kitta nee vantaale dir..... dar......
(Female)
anju mani bassu , naan atha vitta missu
ore oru kissu, nee otthukittaa yessu
(Male)
kamma kara kaadu nee sutta karuvaadu
panthiya nee podu naan varen pasiyodu
(Female)
manthira kaara maaya manthira kaara
ye appaviyaa moonchiya vachi
anga inga kaiya vachi
neeiyum enna pichi thinna kekkurie da
(Male)
thuppakiya mooka vachu
thotaa pola moocha vittu
neeyum enna suttu thalla paakuriye di
(Male)
en ucchi mandaila sur enkuthu
unna naan paarkaiyila kirr enkuthu
kitta nee vantaale dir enkuthu.. dar enkuthu
(Female)
en ucchi mandaila sur enkuthu
unna naan paarkaiyila kirr enkuthu
kitta nee vantaale dir enkuthu..dar enkuthu
(Male)
kai thodum thooram kaachavale, sakkarayaala senjavale
en pasi theeka vanthavale, sundariye...
(Female)
thaavani thaandi paarthavane
kannala enna saachavane
raathiri thookam keduthavane
kambeerane....
(Male)
en ucchi mandaila sur.......
(Female)
sur enkuthu
(Male)
unna naan paarkaiyila kirr.....
(Female)
kirr enkuthu
(Male)
kitta nee vantaale dir..... dar......
என் உச்சி மண்டைல பாடல் வரிகள்
(ஆண்)
என் உச்சி மண்டைல சுர் எங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ர் எங்குது
கிட்ட நீ வந்தாலே டிர் எங்குது.. டர் எங்குது
டர்.............
(பெண்)
என் உச்சி மண்டைல சுர் எங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ர் எங்குது
கிட்ட நீ வந்தாலே டிர் எங்குது.. டர் எங்குது
டர்.............
(ஆண்)
கை தொடும் தூரம் காச்சவளே, சக்கரயால செஞ்சவளே
என் பசி தீக்க வந்தவளே, சுந்தரியே...
(பெண்)
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
கம்பீரனே....
(ஆண்)
என் உச்சி மண்டைல சுர் எங்குது
(பெண்)
சுர் என்குது
(ஆண்)
உன்ன நான் பார்க்கையில கிர்ர் எங்குது
(பெண்)
கிர்ர் என்குது
(ஆண்)
கிட்ட நீ வந்தாலே டிர் என்குது..டர் எங்குது
(ஆண்)
மியா மியா பூன நான் மீச வச்ச யான
கள்ளு கட பான , நீ மயக்குற மச்சான
(பெண்)
வில்லுகட்டு மீச என் மேலபட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
(ஆண்)
மந்திர காரி .. மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனாவ போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
(பெண்)
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன்குட இருந்துருபெனே .....
(ஆண்)
என் உச்சி மண்டைல சுர் .......
(பெண்)
சுர் எங்குது
(ஆண்)
உன்ன நான் பார்க்கையில கிர்ர் .....
(பெண்)
கிர்ர் எங்குது
(ஆண்)
கிட்ட நீ வந்தாலே டிர் ..... டர் ......
(பெண்)
அஞ்சு மணி பஸ்சு , நான் அத விட்டா மிஸ்சு
ஒரே ஒரு கிஸ்சு , நீ ஒத்துகிட்டா எஸ்ஸு
(ஆண்)
கம்மா கர காடு நீ சுட்ட கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு
(பெண்)
மந்திர காரா மாய மந்திர காரா
ஏ அப்பாவியா மூஞ்சிய வச்சி
அங்க இங்க கைய வச்சி
நீயும் என்ன பிச்சி தின்ன கேக்குறேயே டா
(ஆண்)
துப்பகியா மூக்க வச்சு
தோட்டா போல மூச்ச விட்டு
நீயும் என்ன சுட்டு தள்ள பாக்குறியே டி
(ஆண்)
என் உச்சி மண்டைல சுர் ஏங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ர் எங்குது
கிட்ட நீ வந்தாலே டிர் எங்குது.. டர் எங்குது
(பெண்)
என் உச்சி மண்டைல சுர் எங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ர் எங்குது
கிட்ட நீ வந்தாலே டிர் எங்குது..டர் எங்குது
(ஆண்)
கை தொடும் தூரம் காச்சவளே , சக்கரயால செஞ்சவளே
என் பசி தீக்க வந்தவளே , சுந்தரியே ...
(Female)
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
கமபீரனே ....
(ஆண்)
என் உச்சி மண்டைல சுர்.......
(பெண்)
சுர் எங்குது
(ஆண்)
உன்ன நான் பார்க்கையில கிர்ர்.....
(பெண்)
கிர்ர் எங்குது
(ஆண்)
கிட்ட நீ வந்தாலே டிர்..... டர்......
Puli Urumudhu Lyrics - Vettaikaran Lyrics
Puli Urumudhu Puli Urumudhu idi idikkuthu idi idikkuthu Kodi parakkuthu Kodi parakkuthu Vettaikaaran varratha Parthu Kola Nadunguthu Kola Nadunguthu thudi thudikuthu thudi Thudikuthu Nelam velaguthu nelam velaguthu Vettaikaaran Varratha Paarthu Patta katthi pala palakka Patti thotti Kalakalaka Paranthu verran Vettaikaaran Pamaranin Koottukaran Nikaama odu odu odu odu odu odu odu odu odu odu odu odu odu odu Varaan paru vettaikaaran Puli Urumudhu Puli Urumudhu idi idikkuthu idi idikkuthu Kodi parakkuthu Kodi parakkuthu Vettaikaaran varratha Parthu Kola Nadunguthu Kola Nadunguthu thudi thudikuthu thudi Thudikuthu Nelam velaguthu nelam velaguthu Vettaikaaran Varratha Paarthu Yaar ivan Yaar ivan Yaar ivan antha aiyanaaru aaiyutham pol koor ivan iruvathu nakangalum kaluku da ivan iruppathe ulakukku azhagu da adanka marutthavana alichiduvaan ivan amilattha mondu thinam kudichiduvaan ivanoda nayam aniyayam ada ivanala adankum aniyayam podu adiya podu, podu adiya podu dangaru dangaru dangaru gangaru dangaru dangaru na podu dangaru dangaru dangaru gangaru dangaru dangaru na Puli Urumudhu Puli Urumudhu idi idikkuthu idi idikkuthu Kodi parakkuthu Kodi parakkuthu Vettaikaaran varratha Parthu Kola Nadunguthu Kola Nadunguthu thudi thudikuthu thudi Thudikuthu Nelam velaguthu nelam velaguthu Vettaikaaran Varratha Paarthu Yaar ivan Yaar ivan Yaar ivan otraaiyaaga nadanthu varum ooru ivan sinathuku piranthitta sivanadaa ada ivanuku inai thaan yevanada ivanuku illa da kadivaalam ivan varalattai maathidum varunkalam thirumpum thisai yellam ivan irupaan ivan thimirukku munnala yevan irupaan podu adiya podu podu adiya podu dangaru dangaru dangaru gangaru dangaru dangaru na podu dangaru dangaru dangaru gangaru dangaru dangaru na Puli Urumudhu Puli Urumudhu idi idikkuthu idi idikkuthu Kodi parakkuthu Kodi parakkuthu Vettaikaaran varratha Parthu Kola Nadunguthu Kola Nadunguthu thudi thudikuthu thudi Thudikuthu Nelam velaguthu nelam velaguthu Vettaikaaran Varratha Paarthu Patta katthi pala palakka Patti thotti Kalakalaka Paranthu verran Vettaikaaran Pamaranin Koottukaran Nikaama odu odu odu odu odu odu odu odu odu odu odu odu odu odu Varaan paru vettaikaaran Puli Urumudhu Puli Urumudhu idi idikkuthu idi idikkuthu Kodi parakkuthu Kodi parakkuthu Vettaikaaran varratha Parthu Kola Nadunguthu Kola Nadunguthu thudi thudikuthu thudi Thudikuthu Nelam velaguthu nelam velaguthu Vettaikaaran Varratha Paarthu ******************************************** www.isaivirunthu.blogspot.com ********************************************* புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பார்த்து கொலை நடுங்குது கொலை நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நெலம் வெலகுது நெலம் வெலகுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து பட்ட கத்தி பள பளக்க பட்டி தொட்டி கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வறான் பாரு வேட்டைக்காரன் புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பார்த்து கொலை நடுங்குது கொலை நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நெலம் வெலகுது நெலம் வெலகுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து யார் இவன் யார் இவன் யார் இவன் அந்த ஐயனாரு ஆயுதம் போல் கூர் இவன் இருவது நகங்களும் கழுகு டா இவன் இருப்பதே உலகுக்கு அழகு டா அடங்க மறுத்தவன அழிசிடுவான் இவன் அமிலத்த மொண்டு தினம் குடிச்சிடுவான் இவனோட ஞாயம் அநியாயம் அட இவனால அடங்கும் அநியாயம் போடு அடிய போடு, போடு அடிய போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு ந போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு ந புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பார்த்து கொலை நடுங்குது கொலை நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நெலம் வெலகுது நெலம் வெலகுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து யார் இவன் யார் இவன் யார் இவன் ஒற்றையாக நடந்து வரும் ஊரு இவன் சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா அட இவனுக்கு இணை தான் எவனடா இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்றை மாத்திடும் வருங்காலம் திரும்பும் திசை எல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான் போடு அடிய போடு போடு அடிய போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு ந போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு ந புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பார்த்து கொலை நடுங்குது கொலை நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நெலம் வெலகுது நெலம் வெலகுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து பட்ட கத்தி பள பளக்க பட்டி தொட்டி கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வறான் பாரு வேட்டைக்காரன் புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பார்த்து கொலை நடுங்குது கொலை நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நெலம் வெலகுது நெலம் வெலகுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து பட்ட கத்தி பள பளக்க பட்டி தொட்டி கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வறான் பாரு வேட்டைக்காரன் |
No comments:
Post a Comment