[HOME.gif][MP3+SONGS.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif]
Latest Tamil Lyrics : Velayutham / Mankatha

Thursday, September 17, 2009

Dhairiyam

1. ilamaiyil mogam thaan Song Lyrics - Dhairiyam Movie Lyrics

(Male)
ilamaiyil mogam thaan
mogathil thaagam thaan
(Female)
ilamaiyil mogam thaan
mogathil thaagam thaan
(Male)
thaagatil inbam thaan
inbathil sorgam thaan
(Female)
aathaam yevaal pola ingu
neeyum naanum maariduvom
(Male)
Kaaman kaniyai suvaithu
ingu naanum neeyum sernthiduvom
(Female)
kangal idam maarattum
kaigal vilayaadatum
(Male)
kangal idam maarattum
kaigal vilayaadatum
(Female)
ilamaiyil mogam thaan
mogathil thaagam thaan

(Male)
Kangal pesum mozhiyele
vizhundhen naanum madiyile
Kangal pesum mozhiyele
vizhundhen naanum madiyile
(Female)
kaigal veesum valaiyile
thavzhnthen naanum idayile
(Male)
idaye idaye idam kodu
un ithazhil irukum then kodu
(Female)
kodupen kodupen ithazlodu
nee irunthal yentrum ennodu
nee irunthal yentrum ennodu
(Male)
ilamaiyil mogam thaan
mogathil thaagam thaan

(Female)
vinnil irunthu vanthathu
intha azhagu nilavu thaan
vinnil irunthu vanthathu
intha azhagu nilavu thaan
(Male)
vantha nilavu thanthathu
intha kaadhal uravu thaan
(Female)
urave urave nee thane
en udalodu kalanthaai sugam thane
(Male)
uyire uyire nee thane
en ullathil nulainthaal manam thane
en ullathil nulainthaal manam thane

(Female)
ilamaiyil mogam thaan
mogathil thaagam thaan
(Male)
thaagatil inbam thaan
inbathil sorgam thaan
(Female)
aathaam yevaal pola ingu
neeyum naanum maariduvom
(Male)
Kaaman kaniyai suvaithu
ingu naanum neeyum sernthiduvom
(Female)
kangal idam maarattum
kaigal vilayaadatum
(Male)
kangal idam maarattum
kaigal vilayaadatum
(Female)
ilamaiyil mogam thaan
mogathil thaagam thaan

***************************************************************
www.isaivirunthu.blogspot.com
**************************************************************

(ஆண்)
இளமையில் மோகம் தான்
மோகத்தில் தாகம் தான்
(பெண் )
இளமையில் மோகம் தான்
மோகத்தில் தாகம் தான்
(ஆண் )
தாகத்தில் இன்பம் தான்
இன்பத்தில் சொர்க்கம் தான்
(பெண் )
ஆதாம் ஏவாள் போல இங்கு
நீயும் நானும் மாறிடுவோம்
(ஆண் )
காமன் கனியை சுவைத்து
இங்கு நானும் நீயும் சேர்ந்திடுவோம்
(பெண் )
கண்கள் இடம் மாறட்டும்
கைகள் விளையாடட்டும்
(ஆண் )
கண்கள் இடம் மாறட்டும்
கைகள் விளையாடட்டும்
(பெண் )
இளமையில் மோகம் தான்
மோகத்தில் தாகம் தான்

(ஆண் )
கண்கள் பேசும் மொழியிலே
விழுந்தேன் நானும் மடியிலே
கண்கள் பேசும் மொழியிலே
விழுந்தேன் நானும் மடியிலே
(பெண் )
கைகள் வீசும் வலையிலே
தவழ்ந்தேன் நானும் இடையிலே
(ஆண் )
இடையே இடையே இடம் கொடு
உன் இதழில் இருக்கும் தேன் கொடு
(பெண் )
கொடுப்பேன் கொடுப்பேன் இதழோடு
நீ இருந்தால் என்றும் என்னோடு
நீ இருந்தால் என்றும் என்னோடு
(ஆண் )
இளமையில் மோகம் தான்
மோகத்தில் தாகம் தான்

(பெண் )
விண்ணில் இருந்து வந்தது
இந்த அழகு நிலவு தான்
விண்ணில் இருந்து வந்தது
இந்த அழகு நிலவு தான்
(ஆண் )
வந்த நிலவு தந்தது
இந்த காதல் உறவு தான்
(பெண் )
உறவே உறவே நீ தானே
என் உடலோடு கலந்தாய் சுகம் தானே
(ஆண் )
உயிரே உயிரே நீ தானே
என் உள்ளத்தில் நுழைந்தால் மனம் தானே
என் உள்ளத்தில் நுழைந்தால் மனம் தானே

(பெண் )
இளமையில் மோகம் தான்
மோகத்தில் தாகம் தான்
(ஆண் )
தாகத்தில் இன்பம் தான்
இன்பத்தில் சொர்க்கம் தான்
(பெண் )
ஆதாம் ஏவாள் போல இங்கு
நீயும் நானும் மாறிடுவோம்
(ஆண் )
காமன் கனியை சுவைத்து
இங்கு நானும் நீயும் சேர்ந்திடுவோம்
(பெண் )
கண்கள் இடம் மாறட்டும்
கைகள் விளையாடட்டும்
(ஆண் )
கண்கள் இடம் மாறட்டும்
கைகள் விளையாடட்டும்
(பெண் )
இளமையில் மோகம் தான்
மோகத்தில் தாகம் தான்

2.Mathura malliye Song Lyrics - Dhairiyam Movie Lyrics

(Male)
Mathura malliye aala mayakum kalliye
(Female)
Kaankeym Kaalie aala mulungum vengaye
(Male)
Ye..Mathura malliye aala mayakum kalliye
(Female)
Kaankeym Kaalie aala mulungum vengaye
(Male)
vedanthangal paravai pol paranthu vanthavale
thiruvarur theera pol asanju varupavale
(Female)
thanjaavur kopuram pol en manasula ninnavare
ye.iravu vantha nilavu ada enna neeyum thaluvu
iravu vantha nilavu ada enna neeyum thaluvu
(Male)
Mathura malliye aala mayakum kalliye
(Female)
Kaankeym Kaalie aala mulungum vengaye

(Female)
shola kaathukulla neeyum naanum otthaiyila
(Male)
soornthu pokamale nee irukanum pakkathule
(Female)
ha.shola kaathukulla neeyum naanum otthaiyila
(Male)
soornthu pokamale nee irukanum pakkathule
(Female)
maarappu parakuthu un moochu kaathula
mathappu poriyuthu nee pesum pechula
(Male)
poothyum irukuthu unnoda naan irunthale
paathaiyum maaruthu neeiyum ennai paarthale
(Female)
paarthaaa pasikum
(Male)
thinnaa rusikum
(Female)
kothikum manasu kothikum vayasu
(Male)
iravu vantha nilavu ada enna neeyum thaluvu
iravu vantha nilavu ada enna neeyum thaluvu
(Female)
Mathura malli naan aala mayakum kalli naan
(Male)
Kaankeym Kaala naan aala mulungum venga naa...

(Male)
karumbaa theriyura neeye en kannuku
(Female)
erumpaa oorura neeye en ullukku
(Male)
karumbaa theriyura neeye en kannuku
(Female)
ha.erumpaa oorura neeye en ullukku
(Male)
kaathaadi pola en manasukul parakkura
aathaadi ammadi aala neeyum asathura
(Female)
kattumaram pola un nenapaa thaan mithakkuren
kanna katti vittaalum un pinnala thaan suthuven
(Male)
suthunaa jaali thaan
(Female)
kattanum thaali thaan
(Male)
thookam illa yekkam tholla

(Female)
ha.iravu vantha nilavu ada enna neeyum thaluvu
iravu vantha nilavu ada enna neeyum thaluvu
(Male)
ye.Mathura malliye aala mayakum kalliye
(Female)
Kaankeym Kaalie aala mulungum vengaye
Mathura malli naan aala mayakum kalli naan
(Male)
Kaankeym Kaala naan aala mulungum venga naa
(Female)
vedanthangal paravai pol paranthu vanthavare
thiruvarur theera pol asanju varupavare
(Male)
thanjaavur kopuram pol en manasula ninnavale
iravu vantha nilavu ada enna neeyum thaluvu
(Female)
ye.iravu vantha nilavu ada enna neeyum thaluvu
iravu vantha nilavu
(Male)
ada enna neeyum thaluvu
iravu vantha nilavu
(Female)
ada enna neeyum thaluvu

****************************************

(ஆண்)
மதுர மல்லியே ஆள மயக்கும் கள்ளியே
(பெண்)
காங்கேயம் காளயே ஆள முழுங்கும் வேங்கையே
(ஆண்)
ஏ.. மதுர மல்லியே ஆள மயக்கும் கள்ளியே
(பெண்)
காங்கேயம் காளயே ஆள முழுங்கும் வேங்கையே
(ஆண்)
வேடந்தாங்கள் பறவை போல் பறந்து வந்தவளே
திருவாரூர் தேர போல் அசஞ்சு வருபவளே
(பெண்)
தஞ்சாவூர் கோபுரம் போல் என் மனசுல நின்னவரே
ஏ..இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
(ஆண்)
மதுர மல்லியே ஆள மயக்கும் கள்ளியே
(பெண்)
காங்கேயம் காளயே ஆள முழுங்கும் வேங்கையே

(பெண்)
சோழ காட்டுகுள்ள நீயும் நானும் ஒத்தையில
(ஆண்)
ஸோர்ந்து போகமலே நீ இருக்கனும் பக்கத்துலே
(பெண்)
ஹே..சோழ காட்டுகுள்ள நீயும் நானும் ஒத்தையில
(ஆண்)
ஸோர்ந்து போகமலே நீ இருக்கனும் பக்கத்துலே

(பெண்)
மாராப்பு பறக்குது உன் மூச்சு காத்துல
மத்தாப்பு பொரியுது நீ பேசும் பேச்சுல
(ஆண்)
போதயா இருக்குது உன்னோட நான் இருந்தாலே
பாதையும் மாறுது நீயும் என்னை பார்த்தாலே
(பெண்)
பார்த்தா பசிக்கும்
(ஆண்)
தின்னா ருசிக்கும்
(பெண்)
கொதிக்கும் மனசு கொதிக்கும் வயசு
(ஆண்)
இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
(பெண்)
மதுர மல்லி நான் ஆள மயக்கும் கள்ளி நான்
(ஆண்)
காங்கேயம் காள நான் ஆள முழுங்கும் வேங்க நான்...

(ஆண்)
கரும்பா தெரியுற நீயே என் கண்ணனுக்கு
(பெண்)
எறும்பா ஊருற நீயே என் உள்ளுக்கு
(ஆண்)
கரும்பா தெரியுற நீயே என் கண்ணனுக்கு
(பெண்)
ஹே..எறும்பா ஊருற நீயே என் உள்ளுக்கு
(ஆண்)
காத்தாடி போல என் மனசுக்குள்ள பறக்குற
ஆத்தாடி அம்மாடி ஆள நீயும் அசத்துற
(பெண்)
கட்டுமரம் போல உன் நெனப்பா தான் மிதக்குறேன்
கண்ண கட்டி விட்டாலும் உன் பின்னால தான் சுத்துவேன்
(ஆண்)
சுத்துனா ஜாலி தான்
(பெண்)
கட்டணும் தாலி தான்
(ஆண்)
தூக்கம் இல்ல ஏக்கம் தொல்ல
(பெண்)
ஹே..இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
(ஆண்)
ஏ.. மதுர மல்லியே ஆள மயக்கும் கள்ளியே
(பெண்)
காங்கேயம் காளயே ஆள முழுங்கும் வேங்கையே
மதுர மல்லி நான் ஆள மயக்கும் கள்ளி நான்
(ஆண்)
காங்கேயம் காள நான் ஆள முழுங்கும் வேங்க நான்
(பெண்)
வேடந்தாங்கள் பறவை போல் பறந்து வந்தவரே
திருவாரூர் தேர போல் அசஞ்சு வருபவரே
(ஆண்)
தஞ்சாவூர் கோபுரம் போல் என் மனசுல நின்னவளே
இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
(பெண்)
ஏ..இரவு வந்த நிலவு அட என்ன நீயும் தழுவு
இரவு வந்த நிலவு
(ஆண்)
அட என்ன நீயும் தழுவு
இரவு வந்த நிலவு
(பெண்)
அட என்ன நீயும் தழுவு

********************************************************************
www.isaivirunthu.blogspot.com
********************************************************************


3. kaadhalna kaadhalu Lyrics


kaadhalna kaadhalu ithu thaan da
kaadhalichu paarthaa athu inikum da
appadi podu maamu
ooo...ooo.....en raasa

kaadhalna kaadhalu ithu thaan da
thambi.. kaadhalichu paarthaa athu inikum da
oooi kaadhalna kaadhalu ithu thaan da
kaadhalichu paarthaa athu inikum da
unga kaadhalu evarest kaadhalu
unga kaadhalu evarest kaadhalu
athu saayathu ungala thaakaathu
athu saayathu ungala thaakaathu
ada dada da

kaadhalna kaadhalu ithu thaan da
thambi.. kaadhalichu paarthaa athu inikum da...

kandathum kaadhal vanthaa looku thaan
aama maamu
kaanamal kaadhal vanthaa luck thaan
ooo oo ooo
kannadichu kaadhal vanthaa kikku thaan
kaathirunthu kaadhal vanthaa shaaku thaan
shaaku thaan..
kaadhal vanthaa pasiyum thookam paranthurum
namma sontham bantham yellame maranthurum
kaadhal vanthaa pasiyum thookam paranthurum
namma sontham bantham yellame maranthurum
kaadhal oru fire thaan
unga kaadhal romba power thaan
kaadhal oru fire thaan
unga kaadhal romba power thaan
kaadhalna kaadhalu ithu thaan da
oooi. kaadhalichu paarthaa athu inikum da

la la la, la la la, lala lala la
la la la, la la la, lala lala la

ya ya ya, ya ya ya, yaya yaya ya
ya ya ya, ya ya ya, yaya yaya ya

inthaa anga enna pakura
intha inga paaru.. paarthuttu thane irukha

jaathi vittu kaadhalichaa super thaan
dhool mamu
jaakirathaya kaadhalichaa better thaan
ooo oo ooo
hoi. pona vittu kaadhalichaa great thaan
madham vittu kaadhalichaa weight thaan
weight thaan
kaathala padacha aandavan irukaan mela thaat
aandavan padacha kaadhal anbaa irukanum keela thaan
kaathala padacha aandavan irukaan mela thaan
aandavan padacha kaadhal anbaa irukanum keela thaan
kaadhal oru history thaan
unga kaadhal athula story thaan
kaadhal oru history thaan
unga kaadhal athula story thaan

kaadhalna kaadhalu ithu thaan da
yeppaa.. kaadhalichu paarthaa athu inikum da
oooi kaadhalna kaadhalu ithu thaan da
kaadhalichu paarthaa athu inikum da

enga kaadhulu everest kadhalu
enga kaadhulu everest kadhalu
athu sayaathu ungala thaakathu
athu sayaathu ungala thaakathu
ada dada da
kaadhalna kaadhalu ithu thaan da
thambi.. kaadhalichu paarthaa athu inikum da
yeppaa.. kumaraa

***************************************************

*****************************************************


காதல்ன காதலு இது தான்டா
காதலிச்சு பார்த்தா அது இனிக்கும்டா
அப்படி போடு மாமு
ஒஒஒ...ஒஒஒ .....என் ராசா

காதல்னா காதலு இது தான் டா
தம்பி.. காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா
ஒய் காதல்னா காதலு இது தான் டா
காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா
உங்க காதலு எவரெஸ்ட் காதலு
உங்க காதலு எவரெஸ்ட் காதலு
அது சாயது உங்கள தாக்காது
அது சாயாது உங்கள தாக்காது
அட டட ட

காதல்னா காதலு இது தான் டா
தம்பி.. காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா...

கண்டதும் காதல் வந்தா லுக்கு தான்
ஆமா மாமு
காணமல் காதல் வந்தா லக் தான்
ஒஒஒ ஒஒ ஒஒஒ
கண்ணடிச்சு காதல் வந்தா கிக்கு தான்
காத்திருந்து காதல் வந்தா ஷாக்கு தான்
ஷாக்கு தான்..
காதல் வந்தா பசியும் தூக்கம் பறந்துரும்
நம்ம சொந்தம் பந்தம் எல்லாமே மறந்துரும்
காதல் வந்தா பசியும் தூக்கம் பறந்துரும்
நம்ம சொந்தம் பந்தம் எல்லாமே மறந்துரும்
காதல் ஒரு பயர் தான்
உங்க காதல் ரொம்ப பவர் தான்
காதல் ஒரு பயர் தான்
உங்க காதல் ரொம்ப பவர் தான்
காதல்ன காதலு இது தான் டா
ஓய் . காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா

ல ல ல, ல ல ல, லாலா லாலா ல
ல ல ல, ல ல ல, லாலா லாலா ல

ய ய ய, ய ய ய, யாய யாய ய
ய ய ய, ய ய ய, யாய யாய யா

இந்தா அங்க என்ன பாக்குற
இந்தா இங்க பாரு.. பார்த்துட்டு தானே இருகா

ஜாதி விட்டு காதலிச்சா சூப்பர் தான்
தூள் மாமு
ஜாகிரதய காதலிச்சா பெட்டெர் தான்
ஓஒ ஒஒ ஒஒஒ
ஹோய் . போன விட்டு காதலிச்சா கிரேட் தான்
மதம் விட்டு காதலிச்சா வெயிட் தான்
வெயிட் தான்
காதல படைச்ச ஆண்டவன் இருக்கான் மேல தான்
ஆண்டவன் படைச்ச காதல் அன்பா இருக்கனும் கீழ தான்
காதல படைச்ச ஆண்டவன் இருக்கான் மேல தான்
ஆண்டவன் படைச்ச காதல் அன்பா இருக்கணும் கீழ தான்
காதல் ஒரு ஹிஸ்டொர்ய் தான்
உங்க காதல் அதுல ஸ்டோரி தான்
காதல் ஒரு ஹிஸ்தொர்ய் தான்
உங்க காதல் அதுல ஸ்டோரி தான்

காதல்னா காதலு இது தான் டா
எப்பா.. காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா
ஓய் காதல்ன காதலு இது தான் டா
காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா

எங்க காதுலு எவரெஸ்ட் காதலு
எங்க காதுலு எவரெஸ்ட் காதலு
அது சாயாது உங்கள தாக்காது
அது சாயாது உங்கள தாக்காது
அட டட டா
காதல்ன காதலு இது தான் டா
தம்பி.. காதலிச்சு பார்த்தா அது இனிக்கும் டா
எப்பா.. குமரா

No comments:

Post a Comment