[HOME.gif][MP3+SONGS.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif]
Latest Tamil Lyrics : Velayutham / Mankatha

Monday, January 11, 2010

Hey ram

1. Nee partha parvaikkoru nandri Lyrics - Hey Ram

(Female)
Nee partha parvaikkoru nandri
Namai sertha iravukkoru nandri
Ayaraatha ilamai sollum nandri nandri
Akalaatha ninaivu sollum nandri nandri

Naan endra sol ini vaendamm
Nee enbathae ini naanthaan
Inimaelum varam kaetka thaevayillai
Ithupol vaeraengum sorgamillai
Uyirae vaa...

(Male)
Naadagam mudintha pinnalum
Nadippinnum thodarvathu aenaa
Oranga vadem ini podhum pennae
Uyir pogum mattum un ninaivae kannae
Uyirae va...

(Female & Male)
Nee partha parvaikkoru nandri
Namai sertha iravukkoru nandri
Ayaraatha ilamai sollum nandri nandri
Akalaatha ninaivu sollum nandri nandri


1. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் வரிகள் - ஹே ராம்

(பெண் )
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ ஏன்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை
உயிரே வா ...

(ஆண் )
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது ஏனா
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா...

(பெண் & ஆண் )
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

2. Isayil thodanguthamma Lyrics - Heyram

Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
vasantha kolangalai…
vaanin devadhaigal kandu rasikka…
vandhu koodi vittal…
indru namakku… ho…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…

Theindhu valarum thei nilaave mannil vaa…
theindhidaadha deepamaga olirava…
vaanathil.. minnidum..
vairathin tharahai thoranangal bhoomikku kondu vaa…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…

Naalil paathi irulil pogum iyarkayil…
vazhvil paathi nanmai theemai thedalil…
uyirgale….....
uyirgale uyirgale…
ulagile…
inbatthai thedi thedi dhegathil vandhadhey…

Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…
vasantha kolangalai…
vaanin devadhaigal kandu rasikka…
vandhu koodi vittal…
indru namakku… ho…
Isayil thodanguthamma viraha nadagame…
vasantham kandathamma vaadum vaalibame…

2. இசையில் தொடங்குதம்மா பாடல் வரிகள் - ஹே ராம்

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே …
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே …
வசந்த கோலங்களை …
வானின் தேவதைகள் கண்டு ரசிக்க …
வந்து கூடி விட்டால் …
இன்று நமக்கு …ஹோ…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…

தேய்ந்து வளரும் தேய் நிலாவே மண்ணில் வா…
தேய்ந்திடாத தீபமாக ஒளிரவா…
வானத்தில்.. மின்னிடும்..
வைரத்தின் தரஹை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் …
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் …
உயிர்களே…
உயிர்களே உயிர்களே…
உலகிலே…
இன்பத்தை தேடி தேடி தேகத்தில் வந்ததே…

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
வசந்த கோலங்களை…
வானின் தேவதைகள் கண்டு ரசிக்க…
வந்து கூடி விட்டால்…
இன்று நமக்கு… ஹோ…
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…

No comments:

Post a Comment