1.Thottu thottu paar Lyrics
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
idayinai thottupaaru, idayinai thottu paaru
En udal yengum suvai allavaa
Nee thottu paar thottu paar, thottu paaru
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
Unnai enni thudikum enthan chinna idhayam
Ennai thottu paaru
Kannil padum idamum, kannil padaa idamum
Thottu paaru
Aaradi veenai ontru azhaikuthu, thottu paar
Neeradiel theepam eriyumaa , thottu paar
En aadai yellam koodai veiyal aanathada
Thottu paar thottu paar, thottu paar thottu paar
Thottu thottu paar ennai thottu paaru
Ennai thottu paaru
Uchanthalai thodangi ullankaal varaikum
Thottu paaru
Macham ulla idamum, micham ulla idamum
Thottupaaru
Nee arugil illai entraal, thee arugil
Thottu paaru
theagathinal thegathinai aasayudan
Thottupaaru
En maaligaiyil sevaghanum mannanum nee
Thottupaar thottupaar, thottupaar thottupaar
Konjam konjamai ennai thottu paaru
Ennai thottu paaru
idayinai thottupaaru, idayinai thottu paaru
En udal yengum suvai allavaa
Nee thottu paar thottu paar, thottu paaru
1. தொட்டு தொட்டு பார் பாடல் வரிகள்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
இடையினை தொட்டுபாரு, இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
உன்னை எண்ணி துடிக்கும் எந்தன் சின்ன இதயம்
என்னை தொட்டு பாரு
கண்ணில் படும் இடமும் , கண்ணில் படா இடமும்
தொட்டு பாரு
ஆறடி வீணை ஓன்று அழைக்குது , தொட்டு பார்
நேரடியல் தீபம் எரியுமா, தொட்டு பார்
என் ஆடை எல்லாம் கோடை வெய்யல் ஆனதடா
தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பார் தொட்டு பார்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரைக்கும்
தொட்டு பாரு
மச்சம் உள்ள இடமும், மிச்சம் உள்ள இடமும்
தொட்டுபாரு
நீ அருகில் இல்லை என்றால் , தீ அருகில்
தொட்டு பாரு
தேகத்தினால் தேகத்தினை ஆசையுடன்
தொட்டுபாரு
என் மாளிகையில் சேவகனும் மன்னனும் நீ
தொட்டுப்பார் தொட்டுப்பார், தொட்டுப்பார் தொட்டுப்பார்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
இடையினை தொட்டுபாரு, இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment