1. Konjam Poo Song Lyrics - Moonar Movie Lyrics
Pallavi
m: konjam poo konjam then
ondranadho irande idhazhil
konjam nee konjam naan
kai sernthadho kavithai ulagil
f: uyir nazhuviyadhe un kadhalal
imai thuruviyadhe un paarvayaal
f: konjam poo konjam then
ondranadho irande idhazhil
m: konjam nee konjam naan
kai sernthadho kavithai ulagil
Charanam 1
m: moochu vidum oviyathai kangalile paarthu vitten naan
moochu vidum oviyathai kangalile paarthu vitten naan
f: kan simittum chinnanchiru vaanavillai kandeduthen thaan
m: boomiyile boomiyile nee oru devathai pole
nee varave kathirunthen naan enakkul kaniyaai
m: konjam poo konjam then
ondranadho irandey idhazil
f: konjam nee konjam naan
kai sernthadho kavidhai ulagil
Charanam 2
f: nee sirithal nenjukulle minminigal oorvalam thaan
nee sirithal nenjukulle minminigal oorvalam thaan
m: nee azhaithaal kannukulle veppa mazhai kaalangal thaan
f: nee irundhal nee irundhal vinveli en viral keezhey
un manadhil en ninaive poo mazhayai pozhiyum
f: konjam poo konjam then
ondranadho irande idhazhil
konjam nee konjam naan
kai sernthadho kavithai ulagil
f: uyir nazhuviyadhe un kadhalal
m: imai thuruviyadhe un paarvayaal
f: konjam poo konjam then
ondranadho irande idhazhil
m: konjam nee konjam naan
kai sernthadho kavithai ulagil
#########################################
கொஞ்சம் பூ பாடல் வரிகள்
ஆ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்
ஒன்றானதோ இரண்டே இதழில்
கொஞ்சம் நீ கொஞ்சம் நான்
கை சேர்ந்ததோ கவிதை உலகில்
பெ: உயிர் நழுவியதே உன் காதலால்
இமை துரிவியதே உன் பார்வையால்
பெ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்
ஒன்றானதோ இரண்டே இதழில்
ஆ: கொஞ்சம் நீ கொஞ்சம் நான்
கை சேர்ந்ததோ கவிதை உலகில்
சரணம் 1
ஆ: மூச்சு விடும் ஓவியத்தை கண்களிலே பார்த்து விட்டேன் நான்
மூச்சு விடும் ஓவியத்தை கண்களிலே பார்த்து விட்டேன் நான்
பெ: கண் சிமிட்டும் சின்னஞ்சிறு வானவில்லை கண்டெடுத்தேன் தான்
ஆ: பூமியிலே பூமியிலே நீ ஒரு தேவதை போலே
நீ வரவே காத்திருந்தேன் நான் எனக்குள் கனியாய்
ஆ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்
ஒன்றானதோ இரண்டே இதழில்
பெ: கொஞ்சம் நீ கொஞ்சம் நான்
கை சேர்ந்ததோ கவிதை உலகில்
சரணம் 2
ஆ: நீ சிரித்தால் நெஞ்சுக்குள்ளே மின்மினிகள் ஊர்வலம் தான்
பெ: நீ சிரித்தால் நெஞ்சுக்குள்ளே மின்மினிகள் ஊர்வலம் தான்
ஆ: நீ அழைத்தால் கண்ணுக்குள்ளே வெப்ப மழை காலங்கள் தான்
பெ: நீ இருந்தால் நீ இருந்தால் விண்வெளி என் விரல் கீழே
உன் மனதில் என் நினைவே பூ மழையாய் பொழியும்
பெ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்
ஒன்றானதோ இரண்டே இதழில்
கொஞ்சம் நீ கொஞ்சம் நான்
கை சேர்ந்ததோ கவிதை உலகில்
பெ: உயிர் நழுவியதே உன் காதலால்
ஆ: இமை துரிவியதே உன் பார்வையால்
பெ: கொஞ்சம் பூ கொஞ்சம் தேன்
ஒன்றானதோ இரண்டே இதழில்
ஆ: கொஞ்சம் நீ கொஞ்சம் நான்
கை சேர்ந்ததோ கவிதை உலகில்
2. Sri Ranga Song Lyrics - Moonar Movie Lyrics
Pallavi
enniya mudithal vendum
nalladhey ennal vendum
enniya mudithal vendum vendum
nalladhe ennal vendum
sri ranga sri ranga
srirangam sri ranga
sriranga nathanai paaduvom
sriranga sendraley seradho perinbam
sriranga naadhanai pottruvom
enniya mudithal vendum
nalladhey ennal vendum
enniya mudithal vendum vendum
nalladhe ennal vendum
Charanam 1
vedanta kannal nee villil raman nee
kesavane madhavane
venkata malai vaazhum naadha vadivam nee
madhavaney yaagavaney
ekandha vittalaney aadum gokulaney
ekandha vittalaney aadum gokulaney
paadum govindhane kakka varuvaai
enniya mudithal vendum
nalladhey ennal vendum
enniya mudithal vendum vendum
nalladhe ennal vendum
sri ranga sri ranga
srirangam sri ranga
sriranga nathanai paaduvom
Charanam 2
ketkaamal selvam tharum ketta yaavum tharum
rangan japam endrum jeyam
yaarukkum inban tharum perum petru tharum
rangan manam nandhavanam
kaveri thantha varam srirangan anbin varam
kaveri thantha varam srirangan anbil varam
thanjaikku villin varam pottru azhagaai
enniya mudithal vendum
nalladhey ennal vendum
enniya mudithal vendum vendum
nalladhe ennal vendum
sri ranga sri ranga
srirangam sri ranga
sriranga nathanai paaduvom
##########################################
ஸ்ரீ ரங்கா பாடல் வரிகள்
பல்லவி
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா
ஸ்ரீ ரங்க நாதனை பாடுவோம்
ஸ்ரீரங்கம் சென்றாலே சேராதோ பேரின்பம்
ஸ்ரீரங்க நாதனை போற்றுவோம்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
சரணம் 1
வேதாந்த கண்ணன் நீ வில்லில் ராமன் நீ
கேசவனே மாதவனே
வேங்கட மலை வாழும் நாத வடிவம் நீ
மாதவனே யாகவனே
ஏகாந்த விட்டலனே ஆடும் கோகுலனே
ஏகாந்த விட்டலனே ஆடும் கோகுலனே
பாடும் கோவிந்தனே காக்க வருவாய்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா
ஸ்ரீ ரங்க நாதனை பாடுவோம்
சரணம் 2
கேட்காமல் செல்வம் தரும் கேட்ட யாவும் தரும்
ரங்கன் ஜபம் என்றும் ஜெயம்
யாருக்கும் இன்பம் தரும் பேறும் பெற்று தரும்
ரங்கன் மனம் நந்தவனம்
காவேரி தந்த வரம் ஸ்ரீரங்கன் அன்பின் வரம்
காவேரி தந்த வரம் ஸ்ரீரங்கன் அன்பின் வரம்
தஞ்சைக்கு வில்லின் வரம் போற்று அழகாய்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா
ஸ்ரீ ரங்க நாதனை பாடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment